தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 19 in the series 15 ஏப்ரல் 2018

  சக்தி மகளிர் அறக்கட்டளை,  பாண்டியன் நகர் , திருப்பூர்

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா    வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர்               ( தலைமை: கணேசன்), சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.  ( சென்ற வாரம் இப்பரிசை தமிழக முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கினார் )  சுப்ரபாரதிமணியனுக்குப் பாராட்டையும் சுப்ரபாரதிமணியனின் இலக்கியபணி பற்றியும் பெரும்புலவர் சொக்கலிங்கனார், கலாமணி கணேசன், கவிஞர் ஜோதி , மோகன்குமார் உள்ளிட்டோர் பேசினர் .

பெரும்புலவர் சொக்கலிங்கனார் சைவம் காட்டும் அறநெறி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார் .

 

செய்தி : கலாமணி (  99407 10710) தலைவர்., சக்தி மகளிர் அறக்கட்டளை,  பாண்டியன் நகர் , திருப்பூர்

 

Series Navigationசோழன்விருது நகருக்கு ஷார்ட் கட்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *