பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் – எல்லாம் உருண்டை

This entry is part 8 of 8 in the series 15 ஜூலை 2018

 

 

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

உருண்டை யான உலகம் சுழல்வதால்

சுறுசுறுப்பாய் நானிருக்கிறேன் !

உருண்டை யான உலகம் பழையதால்

துருப்பிடிக்கும் காதல் பழையது !

புதுப்பித்துக் கொள் காதலை !

காதலே எல்லாம் ! காதல் மாது நீ !

 

புயல் ஓங்கி அடிப்பதால் எனது

புத்தி மிரண்டு போகுது !

புயல் காற்று பழையதால், காதல் பழையது

புதுப்பித்துக் கொள் காதலை !

காதலே எல்லாம் ! காதல் மாது நீ !

 

வானம் நீலமாய் இருப்பதால் தான்

வருகுது அழுகை எனக்கு !

வானம் பழையதாய் இருப்பதால்

காதலும் பழையது !

வாடும் காதல் புதுப்பித்துக் கொள் !

காதலே எல்லாம் !

காதல் மாது நீ !

 

+++++++++++++++++++

Series Navigation2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *