Posted inகவிதைகள்
சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில். இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும்…