‘தோற்றப் பிழை’ தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 11 of 20 in the series 2 பெப்ருவரி 2020

அன்புடையீர்,
திண்ணை மற்றும் மற்ற இதழ்களில் வெளிவந்த எனது சிறுகதைகள் மற்றும்  குறுநாவல்களை தொகுத்து   காவியா பதிப்பகத்தார் ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் கொண்டு வந்து உள்ளனர்.
இதன் வெளியீட்டு  விழா கடந்த 19-01-2020 அன்று சென்னை புத்தக கண்காட்சியில்  நடைபெற்றது.
அதன் தகவல்களை இத்துடன் இணைத்து உள்ளேன்.

அன்புடன்

தாரமங்கலம் வளவன்

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம்:அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசைஇரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *