“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….

“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….

நான் இயக்கிய "சிகப்பு சுடி வேணும்ப்பா" குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள்…

இருப்பும் இன்மையும்

கண்ணன் நான் அளிக்கும் விளக்கம் உனக்கு விளங்கவில்லை என்ற பொழுது, மீண்டும் அதை நான் கூற முற்பட்டு உனக்கு புரிய வைக்க இயலவில்லை எனில் நான் அதன் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம் என்று ஐன்ஸ்டீன் வேறொரு எடுத்துக்காட்டுடன்…

கனவுகளை விற்பவன்

சுரேஷ் சுப்பிரமணியன்  தடாகத்தினுள் நடக்கிறேன் தடம் மாறாமல் தாமரை இலைகள் சாமரம் வீசுகின்றன பாதங்களுக்கு! விண்ணில் பறக்கிறேன் வானம்படியாய் மணலில் நீந்துகிறேன் மீனின் நகலாய் அனலில் நீராடுகிறேன் பீனிக்ஸ் பறவையாய்! நிழல் விழாத இரவு என் பகல் நிலவு இல்லாத வானம்…

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

வளவதுரையன்     கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும் வீரபத்திரரின் பெருமையைப் பாடும் பெண்கள் இல்லத்தினுள் இருக்கும் பெண்களிடம்…

குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …

          ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      குட்டி ரேவதி கவிதைகளைப் பற்றிப் பேசிய தேவதேவன் ,"  இத்தொகுப்பு மூலம் குட்டி ரேவதி அசலானஒரு கவிஞராகப் பிறந்துள்ளார். " என்கிறார்.      குட்டி ரேவதியின் கவிதைகள் உணர்ச்சிகள் திரண்டு மேலெழுந்து பொங்கும்…

“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.

அருணா சுப்ரமணியன்  அன்புடையீர், வணக்கம்.  திண்ணை மற்றும் இதர இணைய இதழ்கள், கணையாழி இலக்கிய இதழ்களில் வெளியான எனது கவிதைகளை தொகுத்து நியூ சென்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் "வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்" என்ற நூலாக வெளியிட்டுள்ளது.    திண்ணை இதழில்…

ஒரு கதை கவிதையாக

கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப் போயின சாவின் வாசலில் துடித்த ஒரு கருஞ்சிவப்புக் குருவி கடவுளைக் கேட்டது ‘நீதியின்…

சமகாலங்கள்

ப.தனஞ்ஜெயன். நேற்றை செய்திகளை கேள்விபட்டததிலேயே நகர்ந்த நாட்களை உடைத்து சென்றதுஇந்தமாதம்அனைவருக்கும் அப்படியே அறிவியலை சேர்த்துவிட்டதுநுண்கிருமிகளின் போராட்டம் முடிந்ததுஎன கதைகள் கேட்டதுண்டு.எப்பொழுதோ புதைந்து நின்றுகொடிய நுண்கிருமிகள்மனிதர்களை அசைத்து பார்க்கிறதுஇன்றைய பொழுதில்வாழ்வின் போரட்டங்களை கட்டமைப்பில்எதிர்கொண்டான் மனிதன்மனதோடு மோதிக்கொண்டு மனிதர்களை எழுப்பிகொண்டிருக்கிறான்சுவரோடு போராடி வீடுகளை எழுப்பி…

சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 219 ஆம் இதழ் இன்று (22 மார்ச் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: முதல் காலடி  - சிவா கிருஷ்ணமூர்த்தி நிழல் – லோகேஷ் ரகுராமன் திருவண்ணாமலை – காளி பிரசாத் தரிசனம் – தருணாதித்தன் முறைப்படியான ஒரு பதில் – ஹா ஜின் (தமிழில்:…

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம். இன்று சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடும்பத் தைச்…