அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/
இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கதைகள்:
மாயக் கண்ணாடி – யுவன் சந்திரசேகர்
சந்தா – விஜய் கே.
சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு – வைரவன் லெ.ரா.
ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை – ஜீவ. கரிகாலன்
ஆசையின் சுவை – முனைவர் ப. சரவணன்
விடியல் – ராம் பிரசாத்
கட்டுரைகள்:
திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்! – நாஞ்சில் நாடன்
இலக்கியத்தில், தொலைபேசிக்கு ஓர் இரங்கற்பா – தமிழாக்கம்: ந. பானுமதி
லக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல் – பதிப்புக் குழு
குறைந்த தண்டனை, அதிக நீதி – லதா குப்பா
சக்தி சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2) -ரவி நடராஜன்
பிரபஞ்சம் – பாகம் 2 – கமலக் குமார்
வெறுமையில் பூக்கும் கலை – ப. சகதேவன்
இராமானுஜனும் பாஸ்கராவும் – எண்களின் நிழல்கள் – முனைவர். ராஜம் ரஞ்சனி
கைச்சிட்டா – 5 – பாஸ்டன் பாலா
கவிதைகள்:
ஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள் – நந்தா குமாரன்
கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள் – ச. அனுக்ரஹா
வாசகர் மறுவினை:
வாசகர் மறுவினைகள்– பதிப்புக் குழு
கூம்பிய கனவுகள் – எஸ். ஜெயஸ்ரீ
தவிர,
சனி கிரகத்தின் அழகிய கோடை வளையங்கள் – ஒளிப்படங்களின் தொகுப்பு
“CANCELLED” : அவர்கள் வீட்டடைப்பின் கதை – ஓர் காணொளி
இதழைப் படித்தபின் உங்கள் மறுவினைகளை அந்தந்தப் பதிவின் கீழேயே எழுதலாம். அல்லது தனி மின்னஞ்சலாகவும் அனுப்பலாம். முகவரி: Solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
பதிப்புக் குழுவினர்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்
- வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்
- ஒரு சொல்
- மூட்டம்
- பரகாலநாயகியின் பரிதவிப்பு
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6
- எனது யூடூப் சேனல்
- ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – 12
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- குளியல்
- சொல்லத்தோன்றும் சில…..