சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்

author
0 minutes, 33 seconds Read
This entry is part 5 of 12 in the series 4 அக்டோபர் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ் 27 செப்டம்பர் 2020 அன்று பிரசுரமாகியது. அதன் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

(மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றியவை)

அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!  – விக்கி

எஸ்.பி.பி. என்னும் H2O – சுரேஷ் கண்ணன்

பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன்

இதர கட்டுரைகள்:

இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல் – பழனி ஜோதி

யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல் – ரா. கிரிதரன்

தடுப்பூசியும் முதியோரும் – கடலூர் வாசு

யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம் – விஜய் சத்தியா

மங்கோலிய நாடோடிப் படைகள் மேற்கு யூரோப்புடன் ஏன் போரிடவில்லை? – கோரா

பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2 – ரவி நடராஜன்

யார் யார் யார் இது யாரோ? – ரோபோ எழுதிய கட்டுரை – பானுமதி ந.

திருப்பரங்குன்றம்- திருக்கோயில் – முனைவர் இராம் பொன்னு

செயற்கை நுண்ணறிவு – கோரா

வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2 – அ. வெண்ணிலா

வாழ்த்து:

கமலதேவி: மூன்றாவது தொகுப்பு – பதிப்புக் குழு

கதைகள்:

ஓவியா – முனைவர் ப. சரவணன்

தீவு – ராமையா அரியா

புனித வெள்ளி – இவான் கார்த்திக்

கவிதைகள்:

வ. அதியமான் கவிதைகள்

க. ரகுநாதன் கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

மேலும்:

சிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது? – காணொளி

கணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர் – ஒளிப்படத் தொகுப்பு

இதழை  solvanam.com என்ற வலை முகவரியில் பார்க்கலாம். தளத்திற்கு வருகை தந்து இதழைப் படித்த பின்னர் உங்கள் கருத்துகள் ஏதும் இருப்பின் அந்தந்த பதிவுகளின் கீழேயே அவற்றைப் பதிக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@ gmail.com  உங்கள் படைப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை அனுப்ப முகவரியும் அதேதான். 

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationகவிதைகள்இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *