தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 12 ஜூலை 2026

அரசியல் சமூகம்

சொல்லவேண்டிய சில……

லதா ராமகிருஷ்ணன் ‘Survival of the Fittest’ என்ற கோட்பாடு தான் உலகை இயக்குகிறது என்று அடிக்கடி அறிவார்த்தமாகக் கூறப்படுவதைக் கேட்கமுடிகிறது. ஆனால், யார் fittest இந்த கேள்விக்கான பதில் மனித வரலாற்றில் ஒரேபோல்…

புக்கட் – ஜேம்ஸ் பாண்ட் தீவுக்கு அப்பால்

ஒரு வாரம் புக்கட் செல்ல முடிவு செய்தபோது, "எனது வயதுக்கு ஏற்றபடி என்ன பார்க்கலாம்?" என்று ChatGPT-யிடம் கேட்டேன். அது முதலில் பரிந்துரைத்த இடம் ஜேம்ஸ் பாண்ட் தீவு. அதோடு, நாங்கள் அங்கு இருக்கும்…

சொல்லவேண்டிய சில……

_ லதா ராமகிருஷ்ணன் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் பொது நிகழ்ச்சியொன்றைத் திரையிட்டுக் காண்பித்த பள்ளித் தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று இன்றொரு செய்தி. ஆனால், பள்ளிகளில் குழந்தைகளை வார்த்தைகளாலும், தண்டனைகளாலும் தினந்தோறும் கொடுமைப்படுத்துவது பல…

கதைகள்

முடிவு…

பாலமுருகன்.லோ இதை நான் எப்படி உன்கிட்டச் சொல்லறதுன்னு தெரியல. ஆனா இப்ப இருக்கிற நிலைமையைப் பார்த்தா அதைச் சொல்லித்தான் ஆகணும் போல இருக்கு. அதைச் சொன்னா நீ எப்படி எடுத்துப்ப, உன் மனசுல என்ன…

   மேகம் பார்த்த மின்னல்

     மீனாட்சி சுந்தரமூர்த்தி                            விடிவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. டிசம்பர் மாதக் குளிர் எப்போதுமே வாட்டியெடுக்கும்,ஊதா நிற ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு கம்பளிக்குள் கால்களை மடக்கி வைத்துக்கொண்டு மந்தனா தூங்கிக் கொண்டிருந்தாள். பத்தொன்பது வயதுதான்…

ஆலமரம்

ஆர். சீனிவாசன் 'தர்ட்டி ஃபார்ட்டி, சூர்யா முழுகுவா முகா சார்' என்றார் தரகர் அந்த நிலத்துண்டைக் காட்டி. சில மாதங்களாக பெங்களூரில் நிலத்துண்டைத் தேடி அலையும் எனக்கு இத்தகைய சொற்கள் பழகிப்போயிருந்தன. 'அக்ரீமெண்ட் ஹோல்டர்,…

கவிதைகள்

பறத்தலின் நிச்சலனம்

ரவி அல்லது அவைகளின் துல்லிய விழிப்பு பற்றிய வியப்புகள் நின்றபாடில்லை. நேற்றைய  உறக்கத்தின் ஓய்வில் சில இழப்புகள் அவைகளுக்கு இருக்கத்தான் செய்தது. பரந்துபட்ட பூமியில் அவைகளின் பண்புகளில் கிஞ்சித்தும் மாற்றமில்லை. அவைகளின் கீச்சிடல்களை இதயத்திற்குள்…

துணை

சகியே! நேற்று நீ கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது.  உனக்கு  வயோதிகம் வந்துவிட்டது.  திண்ணையில்  உட்கார்ந்து  இத்தனை வருடம் தின்ற எனக்கு  வரும்போகும் மனிதர்களிடம்  பேசியது போதும். இனி  என்னிடம் கொடு  வடக்கயிறை. …

மழை புராணம் : 39 

மழையில் நனையும் பொம்மைகள் சட சடவென மழைதூற்றல் ஆரம்பித்துவிட்டதுயானையை ஏந்தி ஓடுகிறான் ஒருவன்இன்னொருத்தியோஒரு விரலில் மலை தாங்கியஆயர்பாடிக் கண்ணனை வாரி ஓடுகிறாள்பிடித்துக் கொண்ட மழையில்ஒன்றுமற்றுப்கரையப் போகும் பொம்மைகள் அவற்றைமண்ணாகப் போகும் ஒன்றுமற்ற மனிதர் சுமந்து…