சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்

author
0 minutes, 46 seconds Read
This entry is part 3 of 13 in the series 25 அக்டோபர் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் இன்று (24 அக்டோபர் 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

கருவாய் உயிராய்  – வித்யா அருண்

ஓசை பெற்று உயர் பாற்கடல் – நாஞ்சில் நாடன்

பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல் – பீட்டர் துரைராஜ்

சாவித்ரி- ஓர் இசை – மீனாக்ஷி பாலகணேஷ்

பாண்டி(த்ய)ஆட்டம் – பானுமதி ந.

விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன்

பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில் – உத்ரா

அறிவிப்பு:

வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு

கதைகள்:

ரீங்கரிப்பு – கமலதேவி

கணை – ஐ. கிருத்திகா

லா.ச.ரா. நூலகம் – கிருஷ்ணன் சங்கரன்

மதுரா விஜயம் – அஸ்வத்

யூதாஸ் – சுஷில் குமார்

பலிபீடம் – முனைவர் ப. சரவணன்

அமுதா அக்கா – பாஸ்கர் ஆறுமுகம்

கவிதைகள்:

கவிதைகள் – வ. அதியமான்

இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு: லூயிஸ் க்ளிக்-  கு.அழகர்சாமி

கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்

தவிர:

இ-கொலு – ஒளிப்படங்கள்

கேளாய் திரௌபதி – காணொளி – தமிழகத்தில் திரௌபதி நாடகங்கள் பற்றிய படம்

தளத்துக்கு வருகை தந்து வாசித்த பின், தம் கருத்து ஏதும் உண்டானால், அவற்றைப் பகிர்ந்து கொள்ள அந்தந்தப் பதிவின் கீழே வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அதைத் தவிர மின்னஞ்சல் மூலமும் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவேதான்.

 உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *