Posted inகதைகள்
வெற்றிடம்
கௌசல்யா ரங்கநாதன் ----------1-தினம் இருமுறைகளாவது, பிரும்மாண்டமான, பிரபலங்கள் வசித்திடும், அந்த தெருவில் உள்ள "கிளி கொஞ்சும்" என்ற வாக்கியத்துக்கொப்ப, கட்டப்பட்டிருக்கும் அந்த லேடஸ்ட் மாடல் பங்களாவையும், அங்கு முகப்பு வாயிற் படிக்கட்டில் அமர்ந்து எங்கோ வெறிக்க பார்த்தவாறு, சோகம் கப்பிய…