Posted inகவிதைகள்
ஆசைப்படுவோம்
விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை முகில்களை விமானத் தோழிகள் தழுவும் நாள்…