மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………

மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………

அ. « you don’t value  a thing unless you have it »           அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் கவிதைகளைக் காட்டிலும் « அம்மா இங்கே வா ! ஆசை முத்தம் தா, தா ! » என எழுதப்படும் உயிர்க்கண்ணிகளில்  கவிஞன் வாழ்கிறான்.…
எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்

எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்

  எம். வி வெங்கட்ராம் (பி.1920 - இ. 2000) 'இலக்கிய வட்டம்' என்றொரு மாத இதழ் தொடங்குவதற்கு அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. இரண்டு பத்திரிகைகள் நடத்தி சேதப்பட்டவர் அவர். தேனீ மாத ஏடு நடத்தி எனக்கு உண்டான நஷ்டத்தின் அளவு அவருக்குத் தெரியும். படைப்பாளிகளின்…

காலாதீதத்தின் முன்!

                      செந்தில் நிலத்தை வெற்றி கொள்ளபந்தயமிட்டு பற்றிப் பரவும்பாதங்கள் அற்ற பாம்பும்,மண் புழுவும் காலத்தின் குறியீடு! வேர்கள் விலங்கிட்டாலும்விசும்பை வெற்றி கொள்ளவிண்ணோக்கி உயரும் மரம் செடி கொடியும் காற்றின் குறியீடு! காலத்தை வெற்றி கொள்ள இரவும் பகலும் எந்நாளும்  திசை மாறாது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்

அன்புடையீர் சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: பதிப்புக் குழு குறிப்புகள்: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம் கைச்சிட்டா – 3 மகரந்தம் கட்டுரைகள்: க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா விஸ்வநாதன் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கவசக் கோன்மை – உத்ரா இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள் – கோரா…

அகநானூற்றில் பதுக்கை

முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை மாவட்டம் -632521. தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் - periyaswamydeva@gmail.com முன்னுரை தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின்…

கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை

 :  ” பழைய வாஸ்துதா இது. ஆனால் பாலோ பண்ணறது  நல்லது ” குவிந்து கிடந்த செய்தித் தாள்களை பார்த்து நண்பர் சொன்னார்:  “ இதிலே இருக்கற கொலை, கொள்ளை , கற்பழிப்பு , மோசமானச் செய்திகள் வீட்லே  தங்கறது நல்லா…

மாமனிதன்

  ப.ஜீவகாருண்யன்                                       வற்றாத ஜீவநதி கங்கையின் தென் கரையில் பத்து மைல் நீளம், ஒன்றே முக்கால் மைல் அகலம் கொண்டதாக சுற்றிலும் அறுநூறு அடிகள் அகலம், நான்கரை அடி ஆழ அகழியுடன், நூற்று ஐம்பத்து நான்கு கோபுரங்கள், அறுபத்து நான்கு வாசல்களுடன் கோட்டைக்…

மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்?

      கொரோனா கிருமியால் விளைந்துள்ள நோய்த்தொல்லையின் விளைவாய்க் கடந்த சில நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுவந்துள்ளன. இதையே வாய்ப்பான ஒரு தருணமாய்ப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் மதுவிலக்கை அமலுக்கு எல்லா மாநில அரசுகளும் கொண்டுவரும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருந்த பெண்களின் தலைகளில் இப்போது…

இன்னும் வெறுமையாகத்தான்…

  நான் சொல்லி நீ கேட்க வேண்டிய வயது உனக்கும் எனக்கும் உன் இடதுபுறம் போய்க் கொண்டிருக்கும் அந்த நிர்வாணிகளின் பக்கம் திரும்பாதே உன் வலதுபுறம் சர்வ அலங்காரங்களோடு போய்க் கொண்டிருக்கும் உன் சகாக்களைப் பார் வெறுக்கையை வெகுநேரம் மூடிக்கொண்டிருப்பதால் உள்ளே…

வாங்க ஸார்… டீ சாப்பிடலாம்

கோ. மன்றவாணன்       உடல் தூய்மை, உள்ளத் தூய்மை பற்றிக் காலம் காலமாகவே பலரும் சொல்லி வந்துள்ளார்கள். சொல்லியும் வருகிறார்கள். இனியும் சொல்வார்கள். இதிலிருந்து பெரும்பாலோர் தூய்மையைக் கடைப்பிடிப்பது இல்லை என்று தெரிகிறது.       தூய்மையைப் பேணுவது என்பது கடினமான ஒன்றா…