Posted inகவிதைகள்
இயலாமை !
காலை நடைப்பயிற்சியில் அமைதியான சூழலை கிழித்துப் போடுகிறது அந்தக் கிளியின் அலறல் வானத்தின் பொது அமைதி பாழ்பட அந்தக் கிளியைத் துரத்துகிறது ஒரு காகம் காகத்தைத் தடுக்கவோ சுய இன நேயம் உணர்த்தவோ கரைந்து கொண்டே பின் செல்கின்றன சில கிளிகள்…