இந்திய அணு மின்சக்தி உற்பத்தித் திறமை 2031 ஆண்டுக்குள் 22,480 MW ஆற்றலாய் விரிவு பெறும்.

India’s nuclear power generation capacity is expected to touch 22,480 MW by 2031from the present 6,780 MW with 22 reactors. சி. ஜெயபாரதன், B.E.(Hons), P. Eng. [Nuclear], Canada   இந்திய அணுமின்…
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி   கதையின் கதை   1.அவர் கதை அவராகப்பட்டவரின் கதைஅவராகவும் அவராகாமலும்அவராக்கப்பட்டும் படாமலும்அவராகு மவரின்அவராகா அவரின்அருங்கதையாகாப்பெருங்கதையாக.   2.உன் கதை திறந்த புத்தகம் என்றாய்மூடிய உள்ளங்கை என்றாய்முடியும் நாள் என்றாய்முடியாத் தாள் என்றாய்வாடும் இலை என்றாய்வாடா மலர் என்றாய்வெம்பனி…

குருட்ஷேத்திரம் 2 (பாஞ்சாலியின் சபதம் தான் குருட்ஷேத்திர போருக்கு காரணம்)

    அர்ச்சுனனுடைய குறி எப்போதும் தப்பியதே இல்லை. அர்ச்சுனனுடைய அம்பு இலக்கை அடைந்தபோது சுயம்வர மண்டபத்தில் வில்வித்தையில்  தோற்றதினால் மனம் குமைந்து கொண்டிருந்த துரியோதனனும் கர்ணனும் தலைகுனிந்து கொண்டார்கள். திரெளபதியின் பேரழகு இவளோடு ஓரிரவாவது வாழ்ந்துவிடமாட்டோமா என்று ஆடவர்களை ஏங்க…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ் 25 ஜூலை 2021 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இந்தியாவுடன் பேசுவது – பதிப்புக் குழு மான…

தியானம்

  நா. வெங்கடேசன்   ஞாபகத்திற்கு வந்த நல்ல கவிதையை மறந்துவிட்டேன் சட்டென்று ஏதோர் சிந்தனையில். மீட்டெடுக்க முயல்கின்றேன் மனக்குகையுட் புகுந்து. குகை ஆழ  வளர்கின்றதே தவிர தெரியவில்லை உணர்வின் தடம். ஆழ்வேனென்னுள் அக்கவிதை கிடைக்கும் வரை. தவறவிட்ட நாணயத்தைத் துவைக்கும்…

நாய்க்குட்டி

                                வேல்விழி மோகன்         அந்த செய்தி வந்தபோது கிச்சான் மாடியில் வியர்க்க.. வியர்க்க உடல் பயிற்சியில் இருந்தான்… கண்ணாடியில் அவ்வபோது வெளியே பார்த்து பூச்செடிகளை தாண்டி பளிச்சென்ற தார் ரோடில் எதிர் வரிசையில் புடவையில் கைகளை கால்களை…

இறுதிப் படியிலிருந்து – காந்தாரி

                                        ப.ஜீவகாருண்யன் வஞ்சனைக்கு ஆட்படுகின்ற பலவீனமான மனிதர் யாரும் தனக்கு வஞ்சனை செய்தவர்களை எதிர்க்க முடியாத இயலாமையில் தன்னை வஞ்சித்தவர்கள் வெட்கப்படும்படியான காரியங்கள் ஏதேனும் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. குறிப்பிட்ட இந்த உண்மையின் வழியில்தான் காந்தாரி நானும் ‘என்னை…

இறுதிப் படியிலிருந்து – துரியோதனன்

                                          ப.ஜீவகாருண்யன்                          ஹிரண்யவதி நதிக்கரையில் குருக்ஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நீடித்த பெரும் போர் முடிவுக்கு வந்து விட்டது. பிதாமகர் பீஷ்மரை, துரோணரை, கர்ணனை எல்லாம் சேனாதிபதிகளாக நியமித்துப் பதினோரு அக்ரோணிய சேனை கொண்டு போரிட்டும்…

நீங்க ரொம்ப நல்லவர்

    ஜோதிர்லதா கிரிஜா (2.1.1972 கல்கி-யில் வந்தது.   “இப்படியும் ஒருத்தி” எனும் சேது அலமி பிரசுரம் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)        ‘பாங்க்’கில் ஒரே கூட்டம். மாசக் கடைசியானதால், போட்ட பணத்தை எடுக்கிறவர்களின் நெரிசல் எக்கச்சக்கமாக இருந்தது.        “இப்படி…
அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

    ஜோதிர்லதா கிரிஜா      புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி அய்யங்கார் மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார்-பொன்னம்மாளின் மகனாய்ப்  பிறந்தவர். காந்தியடிகளால்…