Posted inகவிதைகள்
புதல்விக்கு மடல்
சி. ஜெயபாரதன், கனடா களைத்து அந்திப் பொழுதில் கதிரோன் அடிவானில் மூழ்குது. மங்கிடும் மாலை மயங்கிக் கருகிடும். இருளுது கண்கள் நீர் சொட்டி கால்கள் முடங்குது. காபி தம்ளர் கனக்குது கைகள் வலுவின்றி. காலன் வந்து விட்டானா…