மீள்வதா ? மாள்வதா ?

This entry is part 3 of 15 in the series 5 டிசம்பர் 2021
சி. ஜெயபாரதன், கனடா.
 
வாழ்வின் தொடுவானில்
கால் வைத்தவன்,
திரும்பிப் பார்த்தால்
எங்கும்
இருள்மயம் !
மீள்வது சிரமம்.
நீண்ட நாள்
தீரா நோயில், வலியில்
தினம் தினம்
மனம் நொந்து போனவன்
மீளாப் பயணம்.
அணைந்து போகும்
மெழுகு வர்த்தி
மீண்டும் எரியுமோ ?
தொடுவானம்
ஒரு போக்கு 
இறுதிப்
புதைக்குழி !
Series Navigation’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்பாரதிமணியை மறக்க முடியாது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  ஒரு சேர்க்கை

  மாள்வதா ? மீள்வதா ?

  வாழ்வின் தொடுவானில்
  கால் வைத்தவன்,
  திரும்பிப் பார்த்தால்
  எங்கும்
  இருள்மயம் !
  மீள்வது சிரமம்.
  நீண்ட நாள்
  தீரா நோயில், வலியில்
  தினம் தினம்
  மனம் நொந்து போனவன்
  மீளாப் பயணம்.
  அணைந்து போகும்
  மெழுகு வர்த்தி
  சுடர்விடும் !
  மீண்டும் எரியுமோ ?
  தொடுவானம்
  ஒரு போக்கு
  இறுதிப்
  புதைக்குழி !

  ========

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  மறு சேர்க்கை

  மாள்வதா ? மீள்வதா ?

  வாழ்வின் தொடுவானில்
  கால் வைத்தவன்,
  திரும்பிப் பார்த்தால்
  எங்கும்
  இருள்மயம் !
  மீள்வது சிரமம்.
  கேள்வி எழும் இப்போது
  மாள்வதா ? மீள்வதா ?
  நீண்ட நாள்
  தீரா நோயில், ஆறா வலியில்
  தினம் தினம்
  மனம் நொந்து போனவன்
  மீளாப் பயணம்
  அத்த மிக்கும் !
  அணைந்து போகும்
  மெழுகு வர்த்தி
  சுடர்விடும் !
  மீண்டும் எரியாது ! ?
  தொடுவானப் பயணம்
  ஒரு போக்கு
  இறுதிப்
  புதைக்குழி !

  ========

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *