வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

author
0 minutes, 43 seconds Read
This entry is part 11 of 11 in the series 21 ஆகஸ்ட் 2022

வாசிப்பு அனுபவப்பகிர்வு

     எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

                  பண்ணையில் ஒரு மிருகம்

எழுத்தாளர் நடேசன் எழுதியிருக்கும் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் நூலின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில்                  ( Zoom Meeting ) நடைபெறவுள்ளது.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88498364186?pwd=RCt2RDJVdHg5TXhVa1pRREV3aHBCZz09

Meeting ID: 884 9836 4186  Passcode: 150046

ஆஸ்திரேலியா – கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில், பண்ணையில் ஒரு மிருகம் நாவல் குறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து சாந்தி சிவக்குமார், இலங்கையிலிருந்து அனுஷா சிவலிங்கம், பிரித்தானியாவிலிருந்து கலா ஶ்ரீரஞ்சன், தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா ஆகியோர் தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பிப்பர்.

நாவல் ஆசிரியர் நடேசன் ஏற்புரை வழங்குவார்.

நிகழ்ச்சி இணைப்பாளர் : முருகபூபதி

நேரம்:  ஆஸ்திரேலியா இரவு 8-00 மணி

                பிரித்தானியா  முற்பகல் 11 – 00 மணி

               இலங்கை – இந்தியா மாலை 3-30 மணி

இலக்கிய ஆர்வலர்களை இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

                             கன்பரா தமிழ் அரங்கம்

                       பிரம்மேந்திரன் : 0404 412 251

Series Navigationகுரல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *