இலக்கியப்பூக்கள் 268

author
0 minutes, 5 seconds Read
This entry is part 9 of 14 in the series 20 நவம்பர் 2022


வணக்கம்.
இன்றிரவு (வெள்ளிக்கிழமை- 18/11/2022) லண்டன் நேரம் இரவு 8.15இற்க்ய்(வழமையான இரவு 8.00 மணிச் செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 268 ஒலிபரப்பாகும்.
இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பகும் நிகழ்வாகும்.
நிகழ்வில்,
      படைப்பாளர்.அமரர்.யோ.பெனடிக்பாலன்(குட்டிக்கதை:முடிவு…நன்றி:குமரன்.கலை இலக்கிய இதழ்),
         எழுத்தாளர்.முபீன் சாதிகா(குறுங்கதை:ஓசையின் நயம்),
         கவிஞர்.அகமது பைசால்(கவிதை:அவள் வீட்டுக் கதவுகள்…),
         கவிஞர்.சு.கருணாநிதி(பிரான்ஸ்) (உருவகக்கதை :கோபுரத்துப்பொம்மைகள்),
         எழுத்தாளர்.சங்கர சுப்பிரமணியன்(மெல்பேர்ன்),
         கவிஞர்.ஆதிபார்த்திபன் (கவிதை:வருதல் பற்றிய இரங்கற்பா..),
         கவிஞர்.இரா மதிராஜ்(திருப்பூர்),
         கவிஞர்.தேன்மொழி அசோக்(சிங்கப்பூர்) (கவிதை:இடைவெளிக் கோளாறு..நன்றி:அய்யப்பமாதவன்)
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது கார்த்திகை மாதம்.
நம்து சிறப்பு நிகழ்ச்சியாக 27/11/2022 அன்று நமது தேசியத்தலைவர்.மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை வாழ்த்து நிகழ்வும்,
மறுநாள்(27/11/2022) மாவீரர் நினைவு சுமந்த படைப்புக்களுடனான சிறப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளதால் உங்கள் படைப்புக்களை(ஒலிப்பதிவு செய்து…)அனுப்பி (20/11/2022இற்கு முன்னர்) நிகழ்வைச் சிறப்பியுங்கள்.
நிகழ்வைக் கேட்டு உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
முள்ளிமைந்தன்(தொழில்நுட்ப உதவி)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி)
படைப்புக்கள் அனுப்ப:
           mahendran54@hotmail.com
நிகழ்வைக் கேட்க:
         (தமிழக நேரம்: அதிகாலை ;1.37 ,மலேசிய/சிங்கப்பூர் நேரம்: அதிகாலை 4.06)
            www.ilctamilradio.com
            http://w.ilctamil.com/index.php/en/

Series Navigationஎல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும்புகுந்த வீடு  
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *