அன்புடையீர், 9 ஜனவரி 2023
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் 22 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.
கட்டுரைகள்:
’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம் – எஸ்ஸார்சி
ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு– தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-10]
நேரம் எனும் கள்வன் – உத்ரா
இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 2)
உத்தரகாசி– லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 5)
தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி – குமரன்
கடுகு – லோகமாதேவி
பிரிவினும் உளதோ பிரிதொன்று? – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -18)
‘நியூமீ’ – பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு திட்டம் – முத்து காளிமுத்து
வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -6)
அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள் – பானுமதி ந.
சிறுகதைகள்:
நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி – நாஞ்சில் நாடன்
தொடர்பிற்கு வெளியில் – சார்பினோ டாலி
அத்திம்பேர் – அமர்நாத் (1950களின் கதைகள்- 4)
ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும் – வி. விக்னேஷ்
நாவல்கள்:
அதிரியன் நினைவுகள் – 6 – மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா
மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு – இரா. முருகன்
மித்ரோ மர்ஜானி 6 – க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
கவிதைகள்:
ஆறு கவிதைகள் – கு. அழகர்சாமி
ஆமிரா கவிதை – ஆமிரா
புஷ்பால ஜயக்குமார் கவிதைகள்
முதல் தனிமை – இந்திரலேகா
இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வருகையை எதிர்நோக்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- இரு கவிதைகள்
- ஓ மனிதா!
- அகழ்நானூறு 13
- மகாத்மா காந்தி மரண நினைவு நாள் [1869-1948]
- காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு
- இரண்டு ரூபாய்….
- இரவுகள் என்றும் கனவுகள்.
- கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி
- இரண்டாம் தொப்பூழ்க் கொடி
- படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின் தூங்கா நகர் நினைவுகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை
- புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
- பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?
- முத்தப் பயணம்
- சருகு
- நித்தியகல்யாணி
- தேர் வீதியும் பொது வீதியும்…
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4
- வேரில் பழுத்த பலா
- நெய்வேலி பாரதிக்குமாரின் மனித வலியுணர்த்தும் எழுத்துகள்