Posted in கவிதைகள்தெரியாதது 1by admin•April 23, 2023May 7, 2023•1 This entry is part 1 of 6 in the series 23 ஏப்ரல் 2023 ஆர் வத்ஸலா கரிசனமாக விசாரிக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு மௌனமாக என் வலிகளை அனுப்பி வைக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு தொடாமல் தோள் கொடுக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு என்னை விட்டு நீ விலகினால் எனக்கு என்ன ஆகும் என்பது மட்டும் தெரியவில்லையே! Series Navigationதெரியாதது 223 ஏப்ரல் 2023தெரியாதது 1 தெரியாதது 2 இஃப்தார் காணிக்கை அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி நாவல் தினை அத்தியாயம் பதினொன்று CE 300 admin More by admin
அருமை👌👌👌👌