அன்பு* ( * – நிபந்தனைகளுக்குட்பட்டது ! )

சோம. அழகு எச்சரிக்கை : கடுமையான ஒவ்வாமை மனநிலையில்தான் எழுதத் துவங்கினேன். In my defense, எல்லோருமே வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தப் புள்ளியில் கொஞ்ச நேரமேனும் சஞ்சரித்திருப்போம். ‘அன்பு* (* - நிபந்தனைகளுக்குட்பட்டது)’ என்று வகைப்படுத்தினால் எளிதாய் இருக்குமோ?…
அலகிலா விளையாட்டு

அலகிலா விளையாட்டு

வெங்கடேசன் நாராயணஸ்வாமி சிவனும் பார்வதியும் தாயக்கட்டம் ஆடும் காட்சி சிற்பம் கம்பன் சொல்லுகிறார்.... உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார்  அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே நம்மாழ்வார் சொல்லுகிறார்: துன்பமும் இன்பமுமாகிய செய்வினையா யுலகங்களுமாய்,…
`கற்பகதரு – சுவைத்தேன்’ – சுவையுரை

`கற்பகதரு – சுவைத்தேன்’ – சுவையுரை

திரு ஜெயராமசர்மா அவர்களின் கற்பகதரு’ நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், எனக்கு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லித் தந்தநட்டாயிரம்,பட்டாயிரம்’ என்ற சொற்பதம் ஞாபகத்திற்கு வந்தது. பனை இருந்தாலும் நீண்டகாலம் பயன் கொடுக்கும், வெட்டியபின்னும் பல்வேறு பொருட்களாக நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதை நட்டாயிரம்…

வாசல் தாண்டும் வேளை

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாகஇழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்தொடர்ந்தது. வள்ளி  கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து  திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள்.…

கவலையில்லை

வேண்டும்போதுதண்ணீருண்டுமரத்துக்குக்கவலையில்லைமக்கியதுமண்ணிலுண்டுபுழுக்களுக்குக்கவலையில்லைபசிக்கும்போதுமான்களுண்டுபுலிகளுக்குக்கவலையில்லைதேடும்போதுகனிகளுண்டுகிளிகளுக்குக்கவலையில்லைஈனுவதுபால் தரும்குட்டிகளுக்குக்கவலையில்லைபுழுக்களைப் பூச்சி தின்னும்பூச்சிகளைத் தவளை தின்னும்தவளைகளைப் பாம்பு தின்னும்பாம்புகளைக் கருடன் தின்னும்கருடனை மண் தின்னும்எது எதைத் தின்றும்எதுவும் அழியவில்லைஎதற்கும் கவலையில்லைஎன்னில் முளைப்பதும்எனக்குள் கிடப்பதும்என்னுடையதல்ல வென்றமண்ணுக்கும்கவலையில்லைகொண்டுவந்த தொன்றுமிலைகொண்டுசெல்வ தொன்றுமில்லைஉணர்ந்தால் போதும்ஒருபோதும் கவலையில்லைஅமீதாம்மாள்
கனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம்

கனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம்

குரு அரவிந்தன் தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள், இன்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது.…

நீயும்- நானும்.

ஜெயானந்தன். அவரவர் வீட்டை திறக்க அவரவர் சாவி வேண்டும். எவர் மனம் திறக்கும் எவர் மனம் மூடும் எவருக்கும் தெரியாது. சில முகங்களில் – துன்ப ரேகைகள் ஓடும். பல முகங்களில் – இன்ப தூண்கள் தெரியும். யாரோடும் வீதியில் நடக்கலாம்.…
தனிமையின் இன்பம்

தனிமையின் இன்பம்

சசிகலா விஸ்வநாதன் பத்மநாபன் நன்றாய் தூங்கி கண்விழிக்கும்போதுதான் நினவில் வந்தது;சங்கேஸ்வரி, சிறு மனஸ்தாபத்தில், பிறந்தகம் போயிருப்பது. ஆஹா! இன்று விடுமுறை நாள் என்று நினைப்பே வெறுப்பாய் இருந்தது.             வாயில் கதவைத் திறந்து செய்தி…
<strong>கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு</strong>

கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 02-06-2024 அன்று கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரால் அமரர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் தாய்வீடு பத்திரிகையில் எழுதிய ‘இலக்கிய உறவுகள்’ என்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு ஆவண நூலாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த…
காலாதீதன் காகபூஶுண்டி

காலாதீதன் காகபூஶுண்டி

வெங்கடேசன் நாராயணசாமிஇது ஏற்கனவே நடந்திருக்கிறது.முன்னமே உங்களை அறிந்திருக்கிறேன்.ஏதோவோர் மதுரை ஞாபகம் போல்எங்கேயோ பார்த்துப் பழகின பேசிய ஞாபகம்!எல்லாமே அனுபவித்ததாய்த்தான் தெரிகிறது. புதிதாக ஒன்றும் இல்லை. காலம் இவ்வுலகை பட்சணமாய்த் திண்கிறது.ஓட்டைக் குடத்தில் ஒழுகும் நீர்போல்நொடிகள் போய்க்கொண்டிருக்கின்றன.காலம் உண்ணும் இவ்வாழ்க்கையைக்காலாதீதன் நான் கூறுகிறேன்!கோடி…