ரவி அல்லது
மேகத்தைப்
போர்த்திய
பொழுதினில்
பெய்திட்ட மழையின்
எஞ்சிய துளிகளால்
வெள்ளக் காடானாது
பூமி
நடக்கும் மரங்களால்.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
ரவி அல்லது
மேகத்தைப்
போர்த்திய
பொழுதினில்
பெய்திட்ட மழையின்
எஞ்சிய துளிகளால்
வெள்ளக் காடானாது
பூமி
நடக்கும் மரங்களால்.
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com