
புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் ஜனவரி 2026 மாத நாவல் திறனாய்வில் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய – வேங்கை வனம்
திறனாய்வு செய்பவர்: எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன்
** கூட்டத்தில் கலந்து கொண்டு, இறுதியில் உரையாற்றிக், கேள்விகளுக்குப் பதில் சொல்ல இசைந்துள்ளார் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் **
நாள் & நேரம்:
ஜனவரி 3, 2026 சனி அமெரிக்கக் கிழக்கு நேரம் காலை 10 மணி
ஜனவரி 3, 2026 சனி இந்திய நேரம் இரவு 8:30 மணி
வேங்கை வனம் நாவல் தமிழினி வெளியீடாக அச்சுப் பிரதியாகக் கிடைக்கிறது.
ஜூம் கூட்டத்தின் சுட்டி, கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.
Zoom Meeting Link:
To join using Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383
- கலந்துரையாடலும் கலந்துறவாடலும்
- மழை புராணம் -11
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் கலந்துரையாடல்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல்
- கனடா நாதவீணா மன்றத்தின் ஆண்டுவிழா – 2025