Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.
இயக்குனர் திரு பாரதிராஜா அவர்கள், 06 ஏப்ரல் 2022 அன்று, “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.பல வருடங்களாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் உச்ச காலகட்டமான 1965ல் நடைப் பெற்ற நிகழ்வுகளை…