Posted inஅரசியல் சமூகம்
“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”
ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் மதுரையில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று…