Posted inகதைகள்
கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
சிறுகதை :ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை. நன்றாகக் குளித்துவிட்டு பழைய அழுக்குப் புடவை ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டு கதவுக்குப் பின்னால் சாத்தி வைத்திருந்த ஓட்டடைக் குச்சியைக் கையில் எடுக்கிறாள் கோமதி. முதல்ல இந்த ஹாலை தூசி தட்டி…