Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14
கௌரி சொன்னதைக் கேட்டதும்,..பதறிப் போன சித்ரா...எண்டே குருவாயூரப்பா.....! என்று சடக்கென காதைப் பொத்திக் கொண்டவள் ...டீ இத்தோட உன் திருவாயை மூடிக்கோ ...! இனி ஒரு வார்த்தை அப்படியெல்லாம் தத்து பித்துன்னு உளறிண்டு நிக்காதே. நீ ஒண்ணும் கெட்டுப் போகலை. ஏதோ…