This entry is part 14 of 22 in the series 26 மார்ச் 2023

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமான
தில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது.

தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும்

உரை : பா. வெங்கடேசன், எழுத்தாளர், தமிழ்நாடு.

உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து  புத்தகங்களை அறிமுகம் செய்தல். பங்கேற்பாளர்கள் தாங்கள் படித்த, பகிர விரும்பும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களின் கருத்துகளை 5 நிமிட அளவில் சுருக்கமாக அறிமுகம் செய்யலாம்.

நாள் : 25.03.23
நேரம் : மாலை 3.30 மணி.

இடம் : பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், RK புரம்

உரையாளர் குறித்த அறிமுகத்திற்கு :
https://g.co/kgs/sdgwDh

Series Navigationசி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2அந்தரம்