என்னவைத்தோம்

பாவலர் கருமலைத்தமிழாழன் முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம் முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும் முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம் பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும் பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம் என்னவைத்தோம் சந்ததிக்கே தன்ன லத்தால்…

மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்

  வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டு என்பது…

காணாமல் போகும் கிணறுகள்

    வைகை அனிஷ் நாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்ற மாவட்ட வீடுகளை விட மாறுபட்டு இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரம், வீட்டிற்கு வருவபவர்களை உட்கார வைப்பதற்கு திண்ணை. மாலை வேளைஆனால் மாடக்குளம் என்ற விளக்கு வைக்கும்…

வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்

    [வையவன்]   கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது.   திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.   சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யு மாதிரி சாவி வெளிவரத் தவிக்கிறது.…

ஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !

(அருகில் மரணம்) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ அவரைத் தாழ்வாக மதித்து, அவர் உன்னை மேலாக மதித்தால் இழந்த அவரது ஒளிமயம் எழுந்திடும் புதிதாய் ஒன்று சேர்ந்து ! சத்தியம் அவரது…

சிறு ஆசுவாசம்

கட்டிலை நகர்த்தி ஜன்னல் பக்கம் போட்டுக் கொண்டதில் சில சவுகரியங்கள் இருந்தன. எழுந்திருக்கும்போது ஜன்னலின் உள்பக்க கான்கிரீட்டின் நீட்சியைப் பிடித்துக் கொள்ளலாம். கொஞ்சம் எம்பி நின்று கொள்ளலாம். தலையை முன்னால் நீட்டிப் பார்த்தால் வீதியின் மறுபக்கம் தெரியும். தெருவில் நடமாடுபவர்கள் கண்களில்…

சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=mjTFaSRd7QU&x-yt-cl=85114404&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&x-yt-cl=85114404&v=DSyVXmdWsdo&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&feature=player_detailpage&v=LDVRLWhlqhk&x-yt-cl=85114404 http://video.foxnews.com/v/4017531813001/scientists-discover-ring-system-200-times-bigger-than-saturn/#sp=show-clips https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&feature=player_embedded&v=7DhiKZKo1VE&x-yt-ts=1422579428 https://www.youtube.com/watch?feature=player_embedded&x-yt-cl=85114404&v=VnrsJDhm3no&x-yt-ts=1422579428 http://www.foxnews.com/science/2015/01/28/giant-planet-boasts-rings-200-times-bigger-than-saturn/ ++++++++++++ அணுவின்  அமைப்பைக் கண்டோம் அணுவுக்குள் கருவான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விரிந்த…

வேற என்ன செய்யட்டும்

-மோனிகா மாறன் வனீ"எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ. எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என் இளமை நினைவுகள் அவளன்றி தனித்து எதுவுமில்லை.          பெரிதாக எந்த அனுபவங்களுமின்றி சின்னஞ்சிறு ஊரிலிருந்து…

பொன்பாக்கள்

  [ வளரி எழுத்துக் கூடம் வெளியிட்டுள்ள “பெண்பாக்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] ஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய…

வர்ணத்தின் நிறம்

  – சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)   முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம்   நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம்   வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்   நான்கு மூலைகளில் மஞ்சள்…