1 பெப்ருவரி 2015
latseriesid seriesname=1 பெப்ருவரி 2015
latseriesidfebruary1_2015 seriesname=1 பெப்ருவரி 2015

latseriesidfebruary1_2015வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டு என்பது விளை என்றால் விருப்பம் என்றும் ஆட்டு என்பது ஆட்டம் என்று பொருள்படும். இவ்விதமான விளையாட்டுக்களின் மூலம் உடலியல், உளவியல், சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணையாக அமையும்.விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள் என்றும் நகர்ப்புற விளையாட்டுக்கள் என்று […]
[வையவன்] கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது. திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யு மாதிரி சாவி வெளிவரத் தவிக்கிறது. என்னடா, உபமானத்தில் அபிமன்யு என்கிறான். ஆசாமி கிழவனோ என்று தோன்றுகிறதோ? உண்மைதான், சென்ற வருஷம் ரிட்டயர் ஆய் விட்டேன். நான் என்ன வேலை செய்தேன், எந்த மலையை வெட்டி எந்தச் […]
[ வளரி எழுத்துக் கூடம் வெளியிட்டுள்ள “பெண்பாக்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] ஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய உலகின் மிகப்பெரிய அவலம். ஒரு படைப்பின் ஓட்டத்தில் வரும் உறுப்பு வருணனைகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அப்படைப்பின் கருவைக் கொண்டே உணர வேண்டும். எழுத்தாளர் தன் கூற்றாக வெளியிடும் படைப்பில் கூட ஆண் பெண்ணாகவும், […]
பாவலர் கருமலைத்தமிழாழன் முன்னோர்கள் தூய்மையாக வைத்தி ருந்த மூச்சிழுக்கும் காற்றினிலே நஞ்சை சேர்த்தோம் முன்நின்று காற்றிலுள்ள அசுத்தம் நீக்கும் முதலுதவி மரங்களினை வெட்டிச் சாய்த்தோம் பொன்கதிரை வடிகட்டி ஒளிய னுப்பும் பொற்கவச ஓசோனை ஓட்டை செய்தோம் என்னவைத்தோம் சந்ததிக்கே தன்ன லத்தால் எல்லாமும் கலப்படத்தால் கெடுத்து வைத்தோம் ! ஆயிரமாம் ஆண்டுகளாய் சேர்த்து வைத்த அடிநீரைக் குழாய்வழியே காலி செய்தோம் பாய்மரம்போய் கடல்நீரில் எண்ணெய் குண்டால் பரிதவிக்க மீன்களினைச் சாக டித்தோம் தாய்மண்ணில் உரங்களினைப் போட்டுப் போட்டுத் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=mjTFaSRd7QU&x-yt-cl=85114404&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&x-yt-cl=85114404&v=DSyVXmdWsdo&feature=player_embedded https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&feature=player_detailpage&v=LDVRLWhlqhk&x-yt-cl=85114404 http://video.foxnews.com/v/4017531813001/scientists-discover-ring-system-200-times-bigger-than-saturn/#sp=show-clips https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&feature=player_embedded&v=7DhiKZKo1VE&x-yt-ts=1422579428 https://www.youtube.com/watch?feature=player_embedded&x-yt-cl=85114404&v=VnrsJDhm3no&x-yt-ts=1422579428 http://www.foxnews.com/science/2015/01/28/giant-planet-boasts-rings-200-times-bigger-than-saturn/ ++++++++++++ அணுவின் அமைப்பைக் கண்டோம் அணுவுக்குள் கருவான நுணுக்கக் குவார்க்குகள் அறிந்தோம் ! ஆனால் கோடி மைல் விரிந்த சனிக்கோளின் சுற்றும் வளையத்தை, வானத்தில் ஒளிந்த பூத வளையத்தை காணாமல் போனோம் ! அண்டவெளிக் கப்பல்களும் விண்நோக்கி விழிகளும் கண்மூடிப் போயின ! சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட பனித்த வெளி மங்கொளி மாலை அல்லது […]
இயற்கை எல்லா விலங்கினங்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்தை தன்னுள்ளே உணவுச் சங்கிலியாக வைத்திருக்கிறது. அப்போது, நிகழும் பொழுதும், பசித்தால் உண்ண உணவும் மட்டுமே மனித இனத்தின் பிரதான தேடலாக இருந்தது எனலாம். இப்போது அப்படி இல்லை. மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏணிப்படி (ladder) என்ற ஒன்று இருக்கிறது. இந்த ஏணிப்படியின் ஏதாவதொரு நிலையில் தன்னை பொருத்திக்கொள்ளவே மனிதன் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. பெரும்பாலான அவனது உழைப்பு, இதற்கே போய்விடுகிறது. அதாவது, ஆதி காலத்தில் நீங்கள் பிறந்திருந்தால், […]
பின்னூட்டங்கள்