தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ் இன்று (9 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்லவேண்டிய முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள் – ரா. கிரிதரன் மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’! சந்திரா நல்லையா கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31 – அ. ராமசாமி குடிபெயரும் கதைகள் – சிறில் அலெக்ஸ் குஹாவின் கோல்வால்கர்…

கவிதை

செ.புனிதஜோதி பாப்பா சிரிக்கிறாள் இதயத்திற்குள் எட்டிபார்கிறது வானவில்   உதிர்ந்துக் கிடக்கின்றன நட்சத்திரங்கள் அவள் சிந்திய சிரிப்பொலி   சிரிப்பைக் கற்றுக்கொள்ளவருகிறது நிலவிடம் நிலா   வாய்விட்டு…

இரண்டு நாவல்கள் வெளியீடு

அன்புடையீர், எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 - வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது.   ஆனால்  கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.  …

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

அழகியசிங்கர்            பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது.  பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது.  முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால்…

ஆதியோகி கவிதைகள்

ஆதியோகி    அந்த நடைபாதைச் சிறுமி எழுதிக்கொண்டிருப்பதும், 'வீட்டு'ப்பாடம்தான்...! *** உக்கிரமாய் அடித்து  ஓய்ந்த மழைக்குப்பின், இதமாய் தூறிக்  கொண்டிருக்கிறது வெயில்..‌. *** சீரான வேகத்தில்தான் பூமி…

2021 ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே…

அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

குரு அரவிந்தன் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமான அங்கரேய்ச்சுக்குச் சென்றபோது, அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கும் ஒருநாள் சென்றிருந்தேன். வடஅமெரிக்காவின் பழங்குடி மக்கள் பற்றிய, வரலாற்று முக்கியம் வாய்ந்த…

எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

நடேசன் -- எஸ் . பொ.  என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ  இல்லையோ,  அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை…