தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

முகங்கள்… (இரயில் பயணங்களில்)

ச. சிவபிரகாஷ் வாழ்க்கையிலும், வழிப்போக்கிலும், அறிந்தவர், அறியாதவர், - என எத்தனை? முகங்கள்., என் பயணத்தில்.   பயணம்! பழி சொல்லுமா?   முகங்கள் – பற்றிய…

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு சுப்ரபாரதிமணியன் சிறுகதையை மையமாகக் கொண்ட குறும்படம் வெளியீடு இயக்குனர்; எஸ் எல் . முருசேஷ், கோவை. வருக 8/10/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் வருக – திருப்பூர் மக்கள் மாமன்றம்

அழகியசிங்கரின் மூன்று கவிதைகள்

    1.எழுதுபவனின் பரிதாப நிலை   குடும்பத்தில் யாராவது ஒருவராவது படிப்பார்களா என்று எதிர்பார்த்தேன் பெரிய ஏமாற்றம் அவர்கள் முன் நான் எழுதிய தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன்   365 நாட்களிலும் மழை   வேண்டும் என்ற தருணத்தில்   வானம் பார்த்து வேண்டினார்கள்   கடுமையாகக் காய்ந்து கெடுத்தது   வேண்டாம் என்ற…

சுமை

குரு அரவிந்தன்   இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம்…

நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

  அழகியசிங்கர்                        நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது.  கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும்.            …

ஜப்பானிய சிகோ கதைகள்

  அழகர்சாமி சக்திவேல்   கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஓர் தோரணமாம் தோரணத்தில் ஓர் துக்கடாவாம் துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம் வைக்கோல் எடுத்து மாட்டுக்குப் போட்டா…

நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா

  க.தூயவன்   நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா அழகான கைப்பிடியுடன் கம்பீரமாய் வரவேற்கிறது தேக்குமர கதவு நெளி நெளியாய் வரி வரியாய்  செதுக்கிய வேலைப்பாடுகளுடன் நிறைய…

திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

  விஜய் இராஜ்மோகன்   சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி…

தீட்சண்யம் 

    க.தூயவன்   பெருமரம் ஒன்றை நனைக்கும்வரை அது மழையாகத்தானிருந்தது கிளைதொட்டு இலைதொட்டு மலர்தொட்டு காம்புதொட்டு கனிதொட்டு நுனிதொட்டு பச்சையத்தில் வழிந்தோடி  வேர்தொட்டு மண்தொட்ட பிறகு…