தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

சொல்லேர் உழவின் அறுவடை

கே.எஸ்.சுதாகர் அண்டனூர் சுரா அவர்களின் `சொல்லேர்’ என்ற சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை சமீபத்தில் பாரதி புத்தகாலயம் பிரசுரித்திருக்கின்றது. தமிழ் இலக்கியங்களின் மீதான ஆராய்ச்சிகள் பலதரப்பட்டவை. காலங்காலமாக…

ஒரு கதை ஒரு கருத்து

ஜெயகாந்தன் ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்           அழகியசிங்கர்‘ஜெயகாந்தனின் கதை.  இரண்டாம் உலக மகா யுத்த காலம்.  அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது.  முடியவில்லை.  ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த…

விலங்கு மனம்

கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை.…

நரதிரவங்கள்

பா.சேதுமாதவன், திருச்சி. இரு சக்கர வாகனத்தில் பணியிடம் விரைகையில் மழலையின் மலர்த்தொடுகையாய் உடல் வருடிச் செல்லும் மென் குளிர்க்காற்று. முது அரச மர முடியிலிருந்து கலவைக்குரலெழுப்பி புது நாளைத்…

அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா          பெற்றெடுப்பாள் அம்மா பேணிடுவார் அப்பா உற்றதுணை அப்பா…

புதராகிய பதர்

உமா சுரேஷ்வெட்ட வெட்ட மரம் துளிர்த்து வளருமாமே... இந்த விந்தையறியாது உன் நினைவை பலமுறை வெட்டி எரிந்தேன் மறுபுறம் நீ துளிர்த்து வளர்வதை மறந்து...   புதரென்று…

மேசையாகிய நான்

  உமா சுரேஷ் காலேஜ் சேர்ந்து கல்வி கற்க வாய்ப்பேதும் வாய்க்கவில்ல...   அங்கே காலம் களிக்க கிடைத்ததுவே கண் கண்ட வரம் தானே...   எனைக்…

செயற்கைச் சிடுக்கு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்லும் சொல்லுக்காய் அடர்காட்டில் அனாதிகாலம் ஆரவாரமற்று ஒற்றைக்காலில் நின்றபடி மோனத்தவமியற்றுபவன் சடாமுடியை சினிமாவில் கண்ட ‘விக்’ என்று சுலபமாகச் சொல்லி நக்கலாய்க் கெக்கலித்துச்…

வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்

மகாபாரதம் -  சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை                                                                     முருகபூபதி இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 )  காலப்பகுதியில், நான்  சென்னை வாசகர் வட்டம்…

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்

வணக்கம்   திறனாய்வுப் போட்டி முடிவுகள் இத்துடன் இணைத்திருக்கின்றேன். 14 நாடுகளில் இருந்து பங்குபற்றி இருந்தார்கள்.    தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.…