தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

கவிதை

சுரேஷ்மணியன் கடைகள் நிறைந்த சந்தை களைந்து வீதியொன்றின் முடுக்கில் ஊளையிடும் நாயின் ஓசையின் துணையோடு கழியும் இரவின் நிசப்தம் போல மாணவரின்றி வெறுமையாய் காட்சிதரும் வகுப்பறைகள் எழுத ஆளின்றி வெறுமையாய்,கருமையாய் காத்திருக்கும் கரும்பலகைகள் தன்மீது கிறுக்கும் சினேகிதனின்றி…

யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்

  சு.பசுபதி, கனடா   1. அறிமுகம் யாப்பிலக்கண நூல்களின் வரலாறு தமிழிலக்கிய வரலாற்றுடனும், கவிதை வடிவங்களின் வளர்ச்சியுடனும் இணைந்து நடைபோடும் ஒரு களம். சங்க காலத்தின்…

ஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’

அழகியசிங்கர்     இக் கதை மிகக் குறைவான பக்கங்களில் முடிந்து விடுகிறது. இந்தக் கதை எப்படி ஆரம்பிக்கிறது என்றால் தன்னுடைய பையன் கோபுவிற்குப் பாட்டுச் சொல்ல விரும்புகிறாள்…

அக்கா

கடல்புத்திரன் “முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு தான் இருந்தான்.இருந்தாலும் எந்த ஒரு…

பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்

கோ. மன்றவாணன்       எடிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண வேண்டும். அதுவரை செம்மையாக்குநர்…

பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு

திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல்  வெளியீடு 17/9/20 அன்று காலை  நடந்தது. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்...(  இன்று. நேற்று…

வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியனின்  நாவல் “ சாயத்திரை  “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட நாவல். இதை…

முள்

ப.தனஞ்ஜெயன்  மாத்ருமேனன் கிளினிக்கில் கூட்டம்.  எட்டு பேர் வரிசையில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.அங்கு உள்ளே நுழைந்தவர், "என்னமா டாக்டர் உள்ள இருக்கிறாரா" என்று கேட்டார். "ம்..இருக்கிறார்"…

வாழத் தலைப்பட்டேன்

குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன் மலைமுகட்டில் பாதம் நடுங்கிட அடிவாரம் ஆனந்தம் தந்தது பசுமை கண்டதும் புது உணர்வு வந்தது…

இன்றைய அரசியல்

ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு நாட்கள்சென்றுகொண்டிருக்கிறதுபெறுதலுக்காககாத்திருக்கிறார்கள்சில நேரம் பசியற்றுபெரும்பாலும் பசியோடும்காத்திருக்கிறது கண்கள்திசை திருப்பும்பேச்சுகளை மறந்துதின செய்திகளையும்ஆதார் அட்டையும்திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்றுஇருக்கைகளின்நிதானமான பொய்களைஅறியாமலும்கறை படிந்த சொற்களைநம்பிஇன்னும் காத்திருக்கும்அப்பாவி மக்களைகடந்து செல்கிறதுஇந்த ஐந்தாண்டு. ப.தனஞ்ஜெயன்danadjeane1979@gmail.com