தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.அனுமதிக்கப்பட்ட வசவுகளின் அகராதி அரைநொடியில் தயாரிக்கப்படும் ஆயத்த உணவுகள் இருக்கஅப்படியொரு அகராதியிருப்பதில் என்ன வியப்பு?கிடைத்த வார்த்தைகளை இருகைகளிலுமாய்ப்பிரித்துக்கொண்டவள்'இடது கையிலுள்ளவை அனுமதிக்கப்பட்ட வசைச்சொற்கள்; வலது கையிலுள்ளவை ஆட்சேபகரமானவை; அழுத்தமான…

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்

                      முனைவர் நா.ஜானகிராமன் தமிழ்த்துறைத்தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-27 புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில்…

யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?

கோ. மன்றவாணன்       இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.       சங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி…

புலம் பெயர் மனம்

குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி தட்டுத் தடுமாறி வேரூன்றிட நாட்களும்…

கவிதைகள்

                                புஷ்பால ஜெயக்குமார்  1 அவள் ஒருத்தி…

திருட்டு மரணம்

சீராளன் ஜெயந்தன் வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன். “அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் அப்பா, பொறுத்துக்கோங்க, வெளியே போக…

கவிதை

ப. சுடலைமணி நீண்ட நாள்களாகவேகொல்லையில்டி சிட்டுகளைக்கண்டு மகிழ்கிறேன்.தொடர்ச்சியானஇடைவெளியில்தோதகத்தி மரத்தைஎட்டிப்பார்க்கிறேன்.இன்றும் கூடஜோடி சிட்டுகள்வந்துவிடுமென்றநம்பிக்கைசிறகடிக்கிறது.சிட்டுகள்வருவதும்போவதும்அவற்றின் விருப்பம்என்னால்என்னசெய்துவிட முடியும். ப. சுடலைமணி

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

  அழகியசிங்கர்     இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால்.  புதுக்கவிதை…

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

கோ. மன்றவாணன்       கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு,…

கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்

அழகர்சாமி சக்திவேல்  அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் வேணுமா சின்ன ராசா?” என்று…