August 17, 2020
கடல்புத்திரன் கனகன் கடலால் வந்து குளிக்கிற போது பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். “அண்ணை தெரியுமே, சுலோ செத்திட்டாளாம்” என்று கத்தி விட்டு “கமலம்,…
August 17, 2020
வாலஸ் ஸ்டீவென்ஸ்.தமிழில். எஸ். ஆல்பர்ட். இருபது பனிமலைகளில்அசையும் ஒன்றுகரும்பறவையின் கண்ணே.மூன்று மனமெனக்குமூன்று கரும்பறவைகள்ஒரு மரத்திலிருந்தது போல்இலையுதிர் காலத்தில்கரும்பறவை சுழன்றதுஊமைநாடகத்தில்ஒரு சிறுபகுதி.ஒருமனிதனும் ஒருபெண்ணும்ஒன்றுஒருமனிதனும் ஒருபெண்ணும் ஒருகரும் பறவையும்ஒன்று.நெளிவுகளின் அழகா,மறைமுகக்…
August 17, 2020
மதுராந்தகன் உயர்ந்த மலைச் சிகரங்கள் தழுவிச் செல்லும் வெண்மேகங்கள் கிளைபரப்பி விரித்து நிற்கும் மரங்கள் சில்வண்டுகளின் இரைச்சல் காட்டுப் பூக்களின் வாசனை திசை எங்கும் சலசலத்தோடும் ஆறு…
August 16, 2020
அழகர்சாமி சக்திவேல் அந்திசாய்ந்து, சிங்கப்பூர், கொஞ்சம் கொஞ்சமாய், இருளுக்குள் தோய்ந்து கொண்டு இருந்தது. சிங்கப்பூரின் டான்டாக்செங் ஆஸ்பத்திரிக்குள் இருக்கும், அந்த தொற்றுநோய் சுகாதார நிலையத்தில், கிட்டத்தட்ட…
August 16, 2020
கோ. மன்றவாணன் வேண்டும் என்ற சொல் இல்லாமல், எந்தத் தேவையையும் நாம் பெற்றுவிட முடியாது. நமக்குப் பிடிக்காததை ஏற்க மறுக்கும்போது வேண்டாம் என்று சொல்லி விடுகிறோம்.…
August 16, 2020
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்:…
August 9, 2020
கௌசல்யா ரங்கநாதன் ------1-அன்புள்ள செவாமிக்கு(சிவகாமி), உன் அண்ணன் மனைவி ஜானகி எழுதிக் கொள்ளும் ஒரு மனம் திறந்த மடல்.அது என்ன…
August 9, 2020
-- க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” என்றான் மணி. நம்ப முடியவில்லை. நான் வீட்டை விட்டு வரும் போது படுத்திருந்தார். உயிர் இருந்தது. எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.…
August 9, 2020
வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..இம்மாதம் நாம்…
August 9, 2020
கடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள், மன்னியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள். அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக் கொள்” என்று அவர்…