தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!

க.அசோகன் 1.      நான் நகரத்தில் ஒரு சிறியதொரு ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெரிய மாதா கோயில் இருந்தது.  அது அந்தப் பள்ளியில்…

அந்தநாள் நினைவில் இல்லை…..

மெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்என் நினைவில் இல்லை;ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்என் நினைவை விட்டு அகலவில்லைஉன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத்…

வாழ்வின் மிச்சம்

மஞ்சுளா மிச்சங்களில்  மீந்து  தன்னை உயிர்ப்பிக்கும்  நாளுக்கு  மனிதன் இட்ட  ஒரு பெயரின் வழியாகவே  அவன் பிறந்த தினத்தை  கொண்டாடித் தீர்க்கிறது  தன் வாழ்வின்  மீதான  வலியையும் …

ஒரு விதை இருந்தது

ஆரா 3030 , ஆம் ஆண்டு ,---------அறை இருட்டாக இருந்ததுதேவையான போது தான்  ஜன்னல் (யென்னல்)திறக்கப்படும்சூரியன் மங்கி வருதலால் வெளிச்சம் மட்டுப்படுத்திவாழ மக்கள் பழக்கப்படுத்தபட்டுவிட்டனர்எண்கள் தான்  பெயர்கள்…

எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?

கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது?  எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ரொம்ப நேரமா…

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….

கோ. மன்றவாணன்       ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் பூதமாக அவரே நடித்தார்.      …

கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்

வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல  அமைதியாக இருக்கிறேன் மனசு தான்  அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற  பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் இருக்கிறேன் ஒரு…

சின்னக் காதல் கதை

வசந்ததீபன் வெக்கையினால் கொதித்த இதயத்தை சற்றுக் காத்தாடக் கழற்றி வைத்தேன். பசியால் அல்லாடிய  பூனையொன்று அதைக் கவ்விக்கொண்டு போய் தின்னப் பார்த்து ரப்பர் துண்டென எண்ணி குப்பையில்…

கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா

அழகியசிங்கர் ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது.  ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.  அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து…

வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.

எகிப்திய பழம்தின்னி வவ்வால் பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய புலிகள்,…