தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

மனமென்னும் மாயம்

                                  எஸ்.ஜெயஸ்ரீ      ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கில மொழி வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில்i வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “சுழலும் சக்கரங்கள்’. இதன் மூல ஆசிரியர் ரியுனொசுகே…

கணக்கும் வழக்கும் முன்னுரை

டாக்டர். எல்.கைலாசம் எனது உயிரினும் உயிரான வாசக தெய்வங்களேஎனது வாழ்க்கை சரிதம் கணக்கும் வழக்கும் - தொகுதி-1 அமேசான்.காம் இருக்கிறது. கிண்டில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புத்தகம்…

மஹாவைத்தியநாத சிவன்

லலிதாராம் இன்று மஹாவைத்தியநாத சிவனின் நினைவு நாள். அதைச் சாக்கிட்டு முன்பெழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.  கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய்…

சின்னஞ்சிறு கதைகள்

1 சாவு சொன்னது “உனக்கான நேரம் வந்துவிட்டது” அவன் சொன்னான்,”ஆ.. தேவையான அளவு நான் செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்” “எதை?” “சிறுவர்கள் பின்பற்றத்தகுந்த இலட்சியமனிதர்களை உருவாக்குவதை” “நீ…

சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று  (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்:…

வாழ்வை தேடும் கண்துளிகள்

ப.தனஞ்ஜெயன். உலகம் முழுவதும் நிரம்பியுள்ள உயிர் மூச்சின் கலவரத்தில்தனக்கான காற்றை நிரப்புகிறது நுரையீரல்வாழ்கை சமுத்திரத்தில் பாய்மரங்களாக மிதக்கின்றன மனித உயிர்கள்இறந்தகால சேமித்தலில் பிறக்கிறது நாட்கள்நாட்காட்டிகள் கிழித்துகொண்டும்கடிகார முட்கள்…

செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள்

செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – முதல் பாகம் சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 15 சிங்கப்பூரின் செலேடார் ஆறு, கடலோடு கலக்கும்…

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

மு. கோபி சரபோஜி வேக வாழ்க்கையில் எதையும் கணிக்கத் தவறுவதைப் போல கவனிக்கவும் தவறி விட்டோம். பிரபஞ்சத்தைச் சுற்றிலும்  நிகழும் அத்தனை நிகழ்வுகளும் ஏதோ ஒரு அதிசயத்தை,…

இக்கரைக்கு அக்கரை பச்சை

பவானி ரெகு பச்சை தேவையெனப் பித்தேறி மனம் பகலிரவுப் பொழுதுகளைப் பலியாக்கிச் சென்று, அச்சம் இலா நெறி அடி யொழுகியேனும் அடர்பச்சைக்கு நிதம் அடிபணிந் தேகும். இச்சகத்தில்…