தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு ஒப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தின் வாங்கும் திறன் அதிகமாய் இருப்பதற்கு ஒரு முக்கியக்காரணம் குழந்தையின்மையே,ஆகும். ஒரு பெண், ஆணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக்…

நாவினால் சுட்ட வடு

கௌசல்யா ரங்கநாதன்      ..........மூன்று மாதங்களாய், ராத்தூக்கம், பகல் தூக்கம் தொலைத்து, மனத்தளவில் நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு, அன்று காலை முதலே மன…

கிலுகிலுப்பைகள்

கு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் காகிதக் கொம்புகளைத் தலையில் தரித்து ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி வேடிக்கை பல  காட்டி கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன் கிலுகிலுப்பை…

கனவுகளற்ற மனிதர்கள்

மஞ்சுளா  ------------------------------------------------ காட்டு மரங்கள்  தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன  புல் வெளிகளற்ற  வலை தளங்களில்  மேயும் ஆடுகள்  இரவு பகலற்ற உலகத்தை  தனதாக்கி கொண்டு  மனித வாழ்வின்  அர்த்தமுள்ள…

கவிதை

என் தாய்நிலத்தைக் காணவில்லை என்கிறேன்.கிணற்றைக்காணவேயில்லை என்கிறாய்.சிறுகச் சிறுகச் சேகரித்து பூட்டன் வாங்கியநிலத்தைகொஞ்சம் கொஞ்சமாகஎல்லைகள்அயலவனால்சுருங்கிப்போக,கிடைப்பதே போதுமென நினைக்கையில்சப்பாத்துக்கால்கள்தங்களது எனஉயிலுடன் வந்து நின்றனர்..நான் என் செய்வேன்..இப்போது சொல்..நிலமா? கிணறா??முல்லை அமுதன்16/09/2019

பாரதியும் புள்ளி விபரமும்

-முருகானந்தம், நியூ ஜெர்சி புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும்   பயன்படுத்தியுள்ளார்.  இன்று நாம் அவற்றைப்  படிக்கும்போது …

ஆகச்சிறந்த ஆசிரியர்

நவின் சீதாராமன் ஆகச்சிறந்த ஆசிரியர் ! ஆம்… நான், என் முந்திய தலைமுறை, பிறகு எனக்குப் பிந்திய தலைமுறை… ஆக மூன்று தலைமுறையினரும் அன்போடு அழைக்கும் "பொிய…

யாவையும் உண்மை

கௌசல்யா ரங்கநாதன்          ------1-வாராது வந்த மாமணியாய், திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகே, அதுவும் பல டாக்டர்களிடம் செக்கப்புக்கு போய், கோவில்கள், கோவில்களாய்…

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

முல்லைஅமுதன் அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம்.அவ்வளவே.காலை,மாலை,இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து…