தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில்…

தப்புக் கணக்கு

ஆதியோகி சிறகிலிருந்து பிரிந்து காற்றில் அலைந்த இறகொன்று பறவையின்றித் தானே தனித்துப் பறப்பதாய் மமதையோடு எண்ணி மகிழ்ந்தது, தரையில் வீழ்ந்து குப்பையோடு குப்பையாகிப் போகும்வரை..! - ஆதியோகி

கவனம் பெறுபவள்

ரன்யா மர்யம்   பக்கம் பக்கமாக சொற்கள் பரந்து கிடக்கும் புத்தகத்தில் அடைப்புக்குறிக்குள் பாதுகாக்கப்படும் அவ்வொற்றை வார்த்தைபோல கவனம் பெறுகிறாய் நீ..!

கடல் வந்தவன்

ரன்யா மர்யம் பேராழியின் மென்சலன மையத்தில் மிதக்கிறது ஆளற்ற மரக்கலமொன்று. சில அலுமினிய பாத்திரங்கள் மீன் வலை சூழ கிடந்தாடுகிறது அதை செலுத்தியவனின் உடற்கூறுகளை சுறாக்கள் ஆராய்ந்து…

பாலின சமத்துவம்

இல.பிரகாசம் குறியீடுகள் எல்லாவற்றுக்கும் சூட்டப்படுகின்றன அவைகள் சமத்துவமானவையா? சில குறியீடுகள் அஃறினைக்குச் சூட்டப்படுகின்றன சில குறியீடுகள் உயர்தினைக்குச் சூட்டப்படுகின்றன குறியீடுகளில் சில இயல்பிலேயே சமநிலையற்றதாக படைக்கப்படுகின்றன குறியீடுகளில்…

அக்கா !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய அப்பாவின் பாசத்தைத் தான்மட்டுமே தட்டிக்கொண்டு போனவள் அக்கா வீட்டின் முதல் பெண்ணான அவள் மூக்கில் எப்போதும் நிற்கும்…

“பிரபல” என்றோர் அடைமொழி

கோ. மன்றவாணன் நாளிதழ்களில் பிரபல ரவுடி, பிரபல கிரிமினல் என்று எழுதுகிறார்கள். அதுபோலவே பிரபல நடிகர், பிரபல எழுத்தாளர் என்றும் குறிப்பிடுகிறார்கள். நற்செயல்கள் அடிப்படையில் அறியப்படும் ஒருவரைப்…

அந்தரங்கம்

சு. இராமகோபால் அந்தரங்கம் சிந்தனைக்குச் சிரிப்பு ஶ்ரீரங்கம் தெரிகிறது என் மனதில் புகுந்து வாழும் ரீங்கார வண்டுகளே இன்று எந்தன் சிந்தனையே சிரிப்பே வந்தே மாதரம் பிறக்குமுன்னர்…

கடலைக் கொழுக்கட்டையாக்கிய கவிராசன்

எஸ் .ஆல்பர்ட் கடற்கரைக் காற்று மெய் தொட்டுத் தடவியுட் புகுந்து கவிராசன் பட்டத்துப் புரவியைத் தட்டிக் கொடுக்கக் கொடுக்கத் தரை விட்டெழும்பிப் பறந்ததம்மா. கவிராசனும் லேசாகி லேசாகி…

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னரும் பெரும்பாலான பட்டியல் இனத்தவர்கள் நிலமற்ற விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.

ஹாரி ஸ்டீவன்ஸ் (இந்துஸ்தான் டைம்ஸ்) பெரும்பாலான இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை தாங்களே உழுது பயிர் செய்தாலும், தலித் என்னும் பட்டியல் இனத்தவர்கள் பெரும்பாலும் நிலமற்றவிவசாயிகளாக மற்றவர்களுக்கு…