தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

கவிதை

மகிழினி அவமானமாய் இருந்தது அத்தனைபேர் முன்னிலையில் திட்டு வாங்குதலென்பது அம்மாவோ அப்பாவோ அதட்டியதில்லை நான் அதட்டியிருக்கிறேன் அன்பாய்த்தான் அவர்களை பதின்ம வயதின் பருவ மாற்றங்கள் பல்வேறு சுரப்புகளைப்…

வாட்ஸ் அப் வாழ்வியல்…!

குமரன் ஒரு சமூகம் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகளின் பரிமாணங்கள் சார்ந்தே அச்சமூகத்தின் தற்கால வாழ்வியல் செறிவு நிர்ணயம் செய்யப்படுகின்றன. உலகமெங்கும் உலாவும் வாட்ஸ் அப் சில ஆண்டுகளாய்…

” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “

  அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர்                                                 முருகபூபதி -  அவுஸ்திரேலியா   ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது.  …

கடிதம்

ஐயா, ’கிழக்கிலைங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி செங்கதிரோன்’ என்ற கட்டுரை ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்பதை அறியத் தருகின்றேன். அக்கினிக்குஞ்சு http://akkinikkunchu.com/?p=44870 மற்றும் தமிழ்முரசு http://www.tamilmurasuaustralia.com/2017/11/blog-post_49.html…

மீண்டும் நான்

சிவசக்தி வாழ்வில் ஏதோ தேடி கிணற்றை எட்டிபார்த்தேன் தண்ணீர் கூட்டம் அசைவால்  அதிர்ந்தது சிறுகல்லை வீசினேன் சிற்றலை சிரித்தது அமைதியானது.. என் மௌனம் நிலையில்லாமல் நின்றது கடலின்…

உங்கள் எண் என்ன? – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்

அருணா சுப்ரமணியன் இவ்வுலகில் அனைவரையும் ஈர்க்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது காதல் என்று சொல்லிவிடலாம். ஆனால், கணிதம் என்பதோ பலருக்கும் ஒரு கசப்பு மருந்தை போன்றது…

அவுஸ்திரேலியா மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வு

  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY…

திண்ணைவீடு

பூர்வீக வீடெங்கள் வீடு திண்ணைவீடென்பர் அதை பெயருக்குப் பொருத்தமாய் நீண்ட பெருந்திண்ணையோடிருந்தது திண்ணையின் பகல்கள் தாத்தாவினுடையது காலையில் செய்தித்தாள் அலசுவார் நண்பர்களுடன் உள்ளூரிலிருந்து உலகஅரசியல்என மாலையில் அவரிடம்…

நண்பன்

  நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான்   எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது   ஒரு பெண் எனக்குச்…

நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.             திருப்பூர்  மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி..            பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு       (மில் தொழிலாளர்…