தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

சட்டமா? நியாயமா?

  கோ. மன்றவாணன்   சட்டம் மேலானதா? நியாயம் மேலானதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுப்பி விடைகாணப் பாருங்கள். கிட்டத்தட்ட எல்லாருடைய பதிலும் நியாயம்தான் மேலானது என்பதாக…

வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் ​ வையவன்.

வைரமணிக் கதைகள் மதிப்புரை   ---------------------------------------------   வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497  பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது…

கதைக்கும் முகங்கள்

  சோம.அழகு பெரிய எழுத்தாளர்கள் பலரும் தமது பயணங்களை ரசனையான எழுத்தாக வடிக்கும் போது அதை ஒரு நல்ல கற்பனையாக மட்டுமே நான் புரிந்துகொண்டதற்குக் காரணம், பயணம்…

பொருனைக்கரை நாயகிகள் – திருக்குறுங்குடி சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி திருக்குறுங்குடி என்ற ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நம்மாழ்வார், திருக்குறுங்குடிப் பெருமான் திருவருளால் உடைய நங்கைக்குத் திருமகனாக அவதரித்தார் என்பது வரலாறு. இது வாமன…

சனிக்கோளின் துணைக் கோள் தென்துருவத்தில் ஒளிந்துள்ள உப்புக்கடலைச் சமிக்கை மூலம் காஸ்ஸினி விண்ணுளவி கண்டுபிடித்தது

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் கடலாகக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை  வாய்பிளக்கும்…

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு (>280 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

படித்தோம் சொல்கின்றோம்: இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்திய நூல்

முருகபூபதி - அவுஸ்திரேலியா தமிழ் சமூகம் அறியத்தவறிய படைப்பாளுமைகளின் சரிதையை பதிவுசெய்திருக்கும் தொகுப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும்…

தொடுவானம் 158.சிதைந்த காதல்

         மீண்டும் நீண்ட விடுமுறை. இந்த முறை தாம்பரம் சென்று சில நாட்கள் கழித்துவிட்டு சிதம்பரம் செல்ல முடிவு செய்தேன். திருவள்ளுவர் பேருந்து மூலம் சென்னை சென்றேன்.…

கோடிட்ட இடங்கள்….

அருணா சுப்ரமணியன் அழகிய கவிதை  எழுதிட விழைந்தேன்.. நீரூற்றாய் விழுந்த  சொற்களை  அணை கட்டி  தடுத்தனர்....... தடைமீறி வந்த  தண்ணீரையும்  தடம்மாற்றினர்... வான்தந்த மழைநீரை  யாரும்  தடுக்க …