தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

நெகிழன் கவிதைகள்

நெகிழன் 1) கர்த்தாவே நீர் இடது பக்க வானத்தில் சிறகசைக்கும் வெண்புறாவை அண்ணாந்து ரசித்தீர். நானோ உங்களுக்கு பின் திசையில் ஒரு மரக்கிளையில் வில்லேந்தி நின்றபடி அம்பெய்து…

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற முதுமொழியில் வரும் 'சித்திரம்' என்ற சொல்லுக்கு மலையாளத்தில் 'திரைப்படம்' என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில்…

ஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் •••••••••••••••••• ""கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உருவம் என்னைப் போலவே தோற்றம் மாறி நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவுகின்றன."" ரமேஷ்-பிரேமின் இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் கமல்…

தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

மீண்டும் விடுதி வாழ்க்கை. தேர்வு முடிவுகள் வந்திருந்தன. எதிர்பார்த்தபடியே சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியியலும்  பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எழுதி தேர்ச்சி…

தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "பறவைகளைப் படைத்தபின் கடவுளுக்கு வானத்தை விரிவுபடுத்தும் வேலை வந்து சேர்ந்தது" -கலாப்ரியா கவிதைகள். இதுபோன்ற தலைப்புக்களை இடும்போது சமகாலத்தினூடாக பயணிக்கின்ற கவிதையின் சாராம்சங்கள் என்ற…

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள்

அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்பினைத் தங்களின்தளத்தில் இட்டு பரவாலக்க வேண்டுகிறேன். அன்பு மு.பழனியப்பன் மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான…

ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================= "மிளாசி எரிந்தது பனங்கூடல். காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும் அவற்றின் கூடுகளும்" -'நடனம்'- கருணாகரன் கவிதைகள். ● 2007 ம் ஆண்டில் வவுனியாவில்…

திரும்பிப்பார்க்கின்றேன் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா   இலங்கைத்தமிழ்ச்சூழலில்     ஒருவர்    முழு நேர    எழுத்தாளராக வாழ்வதன்    கொடுமையை    வாழ்ந்து     பார்த்து   அனுபவித்தால்தான் புரியும்.     எனக்குத்தெரிய     பல      முழுநேர      தமிழ்    எழுத்தாளர்கள் …

நித்ய சைதன்யா கவிதைகள்

நித்ய சைதன்யா   1. வெறுமை குறித்த கதையாடலின் முதற்சொல் உன் பெயர் நாளெல்லாம் ரீங்கரித்து இசையாகிய பொழுதுகள் பொற்காலம் தேடித்தேடி சலித்தபின் வந்தமர்ந்த நாட்களில் வெளுக்கத்…

திரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்

  முருகபூபதி - அவுஸ்திரேலியா   “உங்களுடைய       கையெழுத்து      அழகாக        இருக்கிறது” என்றேன். “தலை    எழுத்து       அப்படி      அல்ல” – என்றார்       கனகராசன்.     சொல்லும் போது       மந்தகாசமான     …