அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!

புனைப்பெயரில்   சிவப்பு விளக்கு சுழலும் அரசுக்காரும், அரசு துரபதாதிபகளும் வேண்டாம் என்று சொல்லி சிக்னலில் நின்று நின்று அ.கெஜ்ரிவால் சென்ற போது ஏதோ எளிமையான அரசியல்வாதி உதயமாகிவிட்டார் என்று அதகளமானது. ஆனால், கக்கன் , லால்பகதூரி, மொரார்ஜி, காமராஜர் ,…
மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்

மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்

வணக்கம் நண்பரே மலைகள் இணைய இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதமிருமுறை ஒவ்வொரு 3 மற்றும் 18 தேதிகளில் சரியான நேரத்திற்கு வருவதையும் , அதில் பல முக்கியமான படைப்புகள் வெளிவருவதையும் அறிவீர்கள். தற்போது மலைகள் தன் அடுத்த அடியைப் பதிப்பகத்…

தைபூச ஒளி நெறி திருநாள்

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்.. அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருஅருள் சம்மதத்தால், தைபூச ஒளி நெறி திருநாள் உலக முழுவதும் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் பிரான்ஸ் மண்ணிலே, இவ்விழா எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் பொருட்டு பாரிஸ் மற்றும் வொரெயால் பகுதியில் நடைபெற…

பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்

ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630) சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை  ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.   தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல்…

டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு

க.சுதாகர் டாக்ஸி டிரைவர் , திரு.ஆனந்த் ராகவ் பல இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு.. பல கதைகள் என்பதால் வேறு சுவை, வேறு தளங்கள் என்றாலும் அடியோடும் மனித உணர்வுகள், உறவுகளின் இழைகளை அவர் நன்கறிந்திருக்கிறார். கதை என்ற பெயரில் அவர்…

விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்

சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி - 01 நூல் அறிமுகம் பக்தியை ஊட்டும் நூலாகத் தோன்றிய தூது இலக்கியம் பின்னர் சிற்றின்பச் சுவையைக் கொடுக்கும் தூது இலக்கியமாக மாறியது. பக்தி இலக்கியங்களில்…

அகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.

இலங்கையின் கலை இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக 'அகரம்' கலை இலக்கிய ஊடக நிலையத்தினால் புதிய தலைமுறை கலைஞர்களை ,படைப்பாளிகளை உருவாக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக திரைப்பட பாடலாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிகவிரைவில் கொழும்பில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள இப்…

ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்

அறைக்குள் நுழைந்த வில்லி முகத்தில் சுத்தமாக வருத்தத்தை மட்டுமே காண முடிந்தது. அவரைக் கண்டதும் லோ, “என்னாச்சு..” என்று பதறிப் போய் கேட்டார். “முட்டாள் மாதிரி நிக்காதே, விசயத்தை சொல்..” வில்லி எண்களைச் சொன்னார். “விளையாடறியா..” என்று சொல்லிவிட்டு, புகைப்பிடிப்பதை நிறுத்தி…

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

க்ருஷ்ணகுமார் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்  மருகோனே   பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்  (அசோகவனத்தில்) (சீதாபிராட்டியை) சிறை வைத்தபோது,  அந்த ராவணனின்…

அதிகாரத்தின் துர்வாசனை.

லீனா மணிமேகலை ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான…