தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம்.…

வெளிச்சம்

ஆர். வத்ஸலா இரவு கூட்டி வந்து விட்டது முழு நிலவையும் கையோடு இன்னும் சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிற அவன் மனைவி குழந்தைகளின் நினைவில்…

சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                                          26 ஃபெப்ரவரி 2023            சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.…

மாலை நேரத்து தேநீர்

முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே கலந்து நுனிநாக்கில் அது இனிக்க…

ஹைக்கூக்கள்

ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ......! 2) வைரமாய் ஜொலிக்கிறது  இரவு பனித்துளியில் நனைந்த தும்பியின் இறக்கைகள்.…

வரிதான் நாட்டின் வருமானம்

முனைவர் என்.பத்ரி                ஒரு அரசுக்கு வருமானம் என்பது அந்நாட்டின் மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்க கூடிய வருவாயை குறிக்கிறது. அதை கொண்டு தான்…

பொறாமையும் சமூகநீதியும்

தாமஸ் சோவெல் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொறாமை கருதப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது முக்கியமான அரசியல் அறமாக ஆகியிருக்கிறது. அதற்கு தற்போதைய புதிய பெயர் “சமூக…

33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்

குரு அரவிந்தன் இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் அஞ்னாத வாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம்…

நானே நானல்ல

ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்'யாரைப்போல வாழக் கூடாது'என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்'யாரைப்போல வாழ'நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும்  அதேநானல்ல நான்.         …

இருப்பதும் இல்லாதிருப்பதும்

ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும்  நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.…