June 12, 2022
தேனி.சீருடையான். நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/ எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது…
June 12, 2022
ரோகிணி கனகராஜ் உன் மௌனமும் என் சொற்களும் சண்டைப்போட்டுக் கொள்கின்றன... என்சொற்களின்குரல் ஓங்கிஓங்கி ஒலிப்பதும் உன்மௌனத்தின்குரல் அமுங்கிஅமுங்கிஒலிப்பதும் இரவுமுழுதும் கொட்டித் தீர்க்கும் மழையென நடந்துகொண்டுதான் இருக்கிறது...…
June 6, 2022
ஜனநேசன் 6 மூன்றாம் நாள் வீட்டை அடைந்தான். என்றுமில்லாத வழக்கமாய் அம்மாவின் இருகைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான். மனம் உருகி கண்ணீர் கசிந்தது. அம்மா…
June 6, 2022
செல்மா மீரா போலிகளின் சாமர்த்தியங்கள் கொடூரத்தின் அடர்ஒளியில் உச்சிமுகர்கின்றன சில சந்தர்ப்பங்கள் வார்த்தைகளின் வெப்பச்சூட்டில் உராய்கின்றத் தத்துவங்கள் விவாதப் பொருள் படைத்த…
June 6, 2022
படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும் கூத்தே உன் பன்மை அழகு – கூத்த யாத்திரை முருகபூபதி “…
June 6, 2022
தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் பி.அஜய் ப்ரசாத் (முழு பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு…
June 5, 2022
காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022வணக்கம்,காற்றுவெளி ஆனி(2022) இதழ் கவிதைச்சிறப்பிதழாக உங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்பாளர்களுக்கு எமது நன்றி.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்: ஆர்த்திகா சுவேந்திரன் …
June 5, 2022
வணக்கம் கொலுசு இதழ் 2016 இலிருந்து மின்னிதழாக இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. இதற்காக யாரிடமும் இதுவரை எந்தவித கட்டணமும் நாங்கள் வசூலிக்கவில்லை. எல்லாவற்றையும் நாங்களே…
May 30, 2022
அழகர்சாமி சக்திவேல் பன்னெடுங்காலமாக, இந்த உலகம் முழுவதுமே, வீர விளையாட்டுக்கள் விளையாட, ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். வீரம் என்பது ஆணுக்கு மட்டுமே உரிய பண்பு என, பெரும்பான்மையான…
May 30, 2022
ஜனநேசன் 5 மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை. மாமாவுக்கு விடுமுறை. ஒரு காரை வாடகை எடுத்தக் கொண்டு அவனை சிரபுஞ்சிக்கு அழைத்துச் சென்றார். மேகாலாயா, அஸ்ஸாம் எல்லைக்கும் பங்களாதேஷ்…