Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 53. அன்பு பொல்லாதது.
கோகிலத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு மீண்டும் குளத்தங்கரையில்தான் கிடைத்தது.அவள் என்னிடம் எதையோ சொல்ல வருகிறாள் என்பது எனக்குத் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ள நானும் ஆவல் கொண்டிருந்தேன். அன்று பால்பிள்ளையும் நானும் குளத்தங்கரை அரசமரத்தடியில் நின்று தூண்டில் போட்டுக்கொண்டிருந்தோம்.தொலைவில்…