Articles Posted by the Author:


 • எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 30

  எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 30

  செத்தபின் தீர்ப்பளிப்பு -30   மூலம் எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     Departed To The Judgment – 30 Stanza One செத்தபின் நேர்முகத் தீர்ப்பளிப்பு மன்றத்தில் கடும் பகற் பொழுதில், பெருமுகில் போல் காலக் கணக்கன் பிறப்புகளைக் கண்காணிப்பு   Departed to the judgment,A mighty afternoon;Great clouds like ushers leaning,Creation looking on.   Stanza Two உடல் தசை அர்ப்பணிப்பு, நிராகரிப்பு  உடம்பில்லா ஆத்மாவின் துவக்கம்.  இம்மை, மறுமை […]


 • எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)

  எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Giant Geo-Reactor) (கட்டுரை -1)

      https://youtu.be/GwswgdpT0NA       சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் நடுக் கருவில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை ஒன்றுகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருப் பொருளை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நின்றும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது !குவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிடும் எரிமலைகள் !தாறு மாறாய்ஊர்ந்து நெளியும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் பூக்கும் […]


 • ஆடும் அழகே அழகு 

        [எல்லாம் இன்ப மயம் மெட்டு ] (அணு உடைப்பு ஆய்வக வாசலில் தில்லை நடராஜா சிலை , France Border) ஆடும் அழகே அழகு  சி. ஜெயபாரதன், கனடா    ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ  ஆடும் அழகே அழகு.    அணு உடைப்பு ஆய்வக வாசலில்   ஆடி வரவேற்கும் ஐரோப்பிய  அரங்கில்  ஆடும் அழகே அழகு, அதனைப்  பாடும் மரபைப் பழகு.    ஆதி மூலன் நீ !  […]


 • எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

  எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

    A Narrow Fellow in the Grass –29    புல்லில் போகும் பாம்பு    மூலம் : எமிலி டிக்கின்சன்  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      ஒடுங்கிய பாம்பு ஒன்று புல்தரையில்  ஊர்ந்து செல்லும் எப்போ தாவது  எதிர்வரக் காண்பாய் நீ, இல்லையா ?  நடுக்கம் தரும் ஓர் திடீர் காட்சி அது !    புல்தரையைப் பிரிக்கும் சீப்புபோல்  புள்ளித் தண்டு நெளிவது தெரியும்  பிறகு காலைப் பின்னிக் கொண்டு  உதறினால் அவிழ்ந்து […]


 • நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

  நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

          சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப்புலவர் புனைந்தார் !மங்கிப் போனகரி முகத்தில் கால் வைத்தார் !தங்க முழு நிலவுக்குமஞ்சள் நிறம் பூசிவேசம் போட்டுக் காட்டும்நேசப் பரிதி !அச்சில் சுழலாமல் சுற்றும் நிலவு !அங்கிங் கெனாதபடிஎங்கும்முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !சுற்றியும் சுழலாத பம்பரம் !ஒருமுகம்  காட்டும் !மறுமுகம் மறைக்கும் !நிலவு இல்லை யென்றால்அலை ஏது ? காற்றேது ?  பருவம் ஏது ?கடல் நீருக்குஏற்ற மில்லை […]


 • எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28 வசந்த காலத்தில் தோன்றும் ஒளி

  எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28 வசந்த காலத்தில் தோன்றும் ஒளி

    வசந்த காலத்தில் தோன்றும் ஒளி -28   மூலம்  எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா     வசந்த காலத்தில் தோன்றும் ஒளி வருடத்தில் வரும், அது உள்ள தன்று ! தருணம் ஏதேனும் இருக்கும், கால் தடம் வைத்தது போலிருக்கும், மார்ச்சு.      Stanza One A light exists in springNot present on the yearAt any other period.When March is scarcely here […]


 • ஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! 

  ஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! 

      (Fossil Reactor & Geo-Reactor in Gabon, Western Africa)   சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா       காலக் குயவன் போட்ட,  பூமிக்கோலச் சுவடுகளைகாட்டுவதுஆப்பிரிக்கா கண்டம் !பூமியின் பூர்வீகத் தடங்கள்விதைப் பாகி உள்ளனபுதைப் பொருட்களாய் !மனிதத் தோற்றத்தின் மூலமர்மங்கள்மறைந்துள்ள பூதளம் !இரு பில்லியன் ஆண்டுகட்கு முன்சுயமாய்இயங்கி வந்த பதினாறுஅணு உலைகள்ஆப்பிரிக் காவில் காணப்படும் !அணுப் பிளவு களால்காணும் எச்ச விளைவுகள்இப்போதும் சான்றளிக்கும் !புளுடோ னியம் காணப் […]


 • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27

  எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27

    I dwell in Possibility நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன் -27 மூலம் : எமிலி டிக்கின்ஸன்  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா    நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன்  விளக்க உரை விட வியப்பு வீடு.  தேவைக்கு மிஞ்சிய ஜன்னல்கள்  மேல் தரக் கதவுகள் அமைப்பு.      Stanza One     I dwell in Possibility –  A fairer House than Prose –  More numerous of Windows –  Superior […]


 • கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்

  கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”நுகராது வாழ்தல் அறிவு. அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது!  அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்!  பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்!  நாம் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன! விக்டர் கில்லிமின் [Victor […]