தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

ஜெயபாரதன்

ஜெயபாரதன்

Total Contribution: 1341 Articles

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5

வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி - பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 5 ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது] …

புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய மண்டலத்தின்சூழ்வெளிக் காலப் பின்னலில்பம்பரங்கள்சுற்றிவரும் விந்தை யென்ன ?நீள் வட்ட வீதியில்அண்டங்கள் தொழுதுவரும்ஊழ்விதி என்ன ?கோள்கள் அனைத்தும்ஒருதிசை நோக்கிஒழுங்காய்ச்…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3

வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3 ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] …

அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகாலப் புதைப்பும், கண்காணிப்பும் -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின்…

முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

(World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா *************** கண்ணுக்குத் தெரியாத கருந்துளைகருவிக்குத் தெரியுது !கதிரலைகள் விளிம்பில்குதித்தெழும்…

ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2  ++++++++++++++++  நாடக உறுப்பினர் :…

சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3

சி.ஜெயபாரதன்  March 27, 2023  அண்ணாகண்ணன் அணுக் கழிவுகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தொடர் செலவினம், அணு மின்சாரத்தின் விலையை அதிகரிக்கிறதே? இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான…