தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

லதா ராமகிருஷ்ணன்

Total Contribution: 175 Articles

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்

லதா ராமகிருஷ்ணன் பெண்ணை மதிப்பழித்தல் பேராண்மையாகச் சில பலரால் கருதப்படுவது எத்தனை மானக்கேடான விஷயம்.   பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர்(கள்?) விவகாரம்,  …

பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.…

மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்

_ லதா ராமகிருஷ்ணன் ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை பதினோறு மணியளவில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறையை அவருடைய வீட்டுப் பணியாட்களில் ஒருவர் தட்டியபோது…

சொல்லத்தோன்றும் சில…..

லதா ராமகிருஷ்ணன் வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினையாகவும் எதிர்வினையை…

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை…

வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

_லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது: நிசப்தமான அறையில் ' ணங்' என்ற ஒலியுடன் சிதறி விழுகிறதுசற்று முன் நான் தேநீர் குடித்து விட்டுமேசையில் வைத்த…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

க்ருஷ்ணார்ப்பணம் கண்டவர் விண்டிலர் தேடித்தேடி இளைக்கச்செய்து அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக கரும்புள்ளி செம்புள்ளி குத்த காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை; காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்;…

கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….

_லதா ராமகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச்  சென்றிருந்தேன்.  வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று  தனது கணீர் குரலில் கூறினார்.  அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன்.…

வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……

_ லதா ராமகிருஷ்ணன் ‘கொரோனா காலத்தில் சமூகநலனுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போன்ற சக மனிதர்களுக்கு ஒரு…

நன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!

லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன பொருட்களை விற்றும், நல்ல நல்ல…